வியாபாரம் பார்க்கும் விகடனை இந்தளவில்தான் அணுக முடியும். ரெமோனாலும் சரி விகடனானாலும் சரி வேசம் கட்டுனா அதற்குரிய விமர்சனத்தை எதிர்கொண்டே ஆக வேண்டும். Continue Reading
பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் சிறுகதை தொகுப்பு ஆசிரியர்: அ. வெண்ணிலா இந்த தொகுப்பை வெளியிட்ட அன்றே வாங்கிப் படித்து விட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த நூல் அறிமுகத்தை எழுதி வைத்தாலும் ஊடகங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. ஆனால் அன்றாடம் பெண்கள் வலிக்கு ஆட்பட்டும் இந்த சமூகத்தில் இக்கதைகள் பற்றி எப்பொழுது பேசினாலும் பொருத்தமாய்த் தான் இருக்கிறது. Continue Reading
Recent Comments