Home Posts tagged லக்ஷ்மி
குறும்படங்கள்

லக்ஷ்மி குறும்படம் – இருவேறு கோணத்தில் ஓர் பார்வை . . . . . . .

முதல் கோணம்: கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்; பாரதியின்  வரிகள் கற்பு எனப்படுவதை இருபாலருக்கும் சமமென்கிறது. இந்த குறும்படம் ‘லட்சுமி’ நிச்சயமாக கற்பை பற்றிய விவாதங்களுக்காக எடுக்கப்பட்டதல்ல. ஒரு மத்திய தர அல்லது நடுத்தர குடும்பங்களின் இயந்திர Continue Reading