Home Posts tagged ரோஹித் வெமுலா
அரசியல்

ஜே.என்.யூ மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் குறித்த விசாரணை !

சமூக நீதியை நிலைநாட்டும் அரசியல் இயக்கங்களும், சாதி எதிர்ப்பு போராட்டங்களும், கல்வி வேலைவாய்ப்பின் ஒவ்வொரு நிலையிலும் ஒடுக்குமுறை வடிவங்களுக்கு எதிரான போராட்டங்களும் திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும். நாம், அத்தகைய இயக்கங்களை உரமூட்டி வளர்க்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். சிவப்பும் - நீலமும் - Continue Reading
அரசியல்

பொய்மையின் குருக்கள் ஒரு எச்சரிக்கை !

    ’ஜல்லிக்கட்டு’ பண்பாட்டுத் தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடைபெற்றுவந்த போராட்டம், காவல்துறை வன்முறையால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இத்தகைய அடக்குமுறைகள் புதியவை அல்லவென்றாலும், இந்தமுறை மக்கள் கண்முன் பட்டவர்த்தனமாக நிகழ்த்தப்பட்டது. ஏன் ஜல்லிக்கட்டு? தமிழக நலன்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பல்வேறு பிரச்சனைகளை நம்மால் வரிசைப்படுத்த முடியும். காவிரி நீர் Continue Reading