Home Posts tagged ராணுவம்
பிற

இந்தியா – பாகிஸ்தான் பார்டர் எப்படி இருக்கும் என கற்பனை செய்து வைத்துள்ளீர்கள்?

எனது முதல் போஸ்டிங்கே காஷ்மிர்தான். அது பார்டர் அல்ல. அங்கே நடந்த ஒரு நிகழ்வு காஷ்மீரிகள் , பயங்கரவாதிகள் என்ற  பொதுப்புத்தியிலிருந்து என்னை மாற்றியது. 2001 முதல்  2004 வரை புல்வாமா  மாவட்டத்தில் வேலை. எனது கம்பெனி ஹட்குவாட்டரில் இருந்தது. ஒரு நாள் ஒரு முஸ்லிம் வாலிபன் விசாரணைக்காக  Continue Reading
அரசியல்

எந்த முறையும் இது அவர்களின் அரசு …

முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகமான வாக்காளர்கள், பல ஆண்டுகளுக்குப் பின் தனிப்பெரும்பான்மை அரசு, கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளிய தனி நபர் துதி, மேலும் இந்த முறை ஊடகங்கள் சொன்னது நடந்தேவிட்டது. தேர்தல் முடிவுகளுக்கு முன்பே ‘பங்குச் சந்தைகள்’ வரலாறு காணாத உயர்வைக் கண்டன, உடனே செய்தித் தாள்கள் அதற்கு ‘மோடி விளைவு’ என்று பெயரிட்டார்கள். புதிய அரசு Continue Reading