அமெரிக்கா 1945 ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி அன்று ஹிரோஷிமா மீதும் பின்னர் 9ஆம் தேதியன்று நாகசாகிமீது அணுகுண்டு போடுவது என்னும் அமெரிக்க எடுத்த முடிவு பற்றி சோவியத் யூனியனுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை; இது ஸ்டாலினுக்கு உள்ளூர வருத்தத்தையே அளித்தது. மேலே எழுதிய பத்திதான் “சோவியத் ஒன்றியத்தின் Continue Reading
நமது சக நாடுகளின் தலைவர்கள் அரசின் இறையாண்மை குறித்து பேசினார்கள். அதன் பொருள் என்ன? அது அடிப்படையில் முழுமையான சுதந்திரம் பற்றியது; எந்தவொரு தனி நபரும், எந்த ஒரு நாடும், எந்தவொரு அரசும் தனது எதிர்காலத்தை சுதந்திரமாகத் தேர்வு செய்து கொள்கிற உரிமை பற்றியது. இது தொடர்பான சிந்தனையும் சரி, சர்வதேச விவகாரங்கள் தொடர்பான சர்வதேசச் சட்டத்தின் ஒவ்வொரு வார்த்தையும் சரி, Continue Reading
செருப்புத் தைக்கும் தொழிலாளி தந்தை, சலவை செய்வதும் வீட்டு வேலைகள் செய்வதுமான தாய் இவ்விருவருக்கும் நான்காவது மகனாகப் பிறந்து லெனின் மறைவுக்குப் பின் சோவியத் ஒன்றிய பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் (பதவியில் - ஏப்ரல் 3, 1922 – மார்ச் 5, 1953), ஒருங்கிணைந்த சோசலிச சோவியத் ரஷ்ய அமைச்சரவையின் தலைவராக விளங்கிய ஜோசப் ஸ்டாலின் அவர்களின் நினைவு நாள் (5 மார்ச், 1953)Continue Reading
Recent Comments