Home Posts tagged ரஜினிகாந்த்
தமிழ் சினிமா

பேட்ட – ஒரு ரசிகரின் முதல் பார்வையில் . . . . . . . . !

தன்னுடைய ட்ரேட் மார்க் படங்களின் இயகுநர்களிடம் இருந்து விலகிய  ரஜினிகாந்த், பா.ரஞ்சித்தின் கபாலி  மற்றும் காலா படங்களில் நடித்தார். இந்த இரு படங்களும் ரஜினியின் முந்தைய படங்களில் இருந்து விலகி, அவருக்கு புதிய முகத்தை கொடுத்தன.  கபாலியை விடவும் காலா அப்பட்டமான மக்களுக்கான அரசியல் சினிமாவாக Continue Reading
சினிமா தமிழ் சினிமா

காலா எதிர்ப்பு பற்றவைப்பது எதை?

கடந்த சில நாட்களாக காலா எதிர்ப்பு, ரஜினி எதிர்ப்பு என்கிற பெயரில் #BoycottKala என்று மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் எனக்குள் பெரும் வியப்பையும், நம் சமூகத்தில் ‘நேர்மையான அரசியல்’ பற்றிய கண்ணோட்டத்தில் காணப்படும் முரண்பாட்டினால் நகைப்பையும் ஏற்படுத்துகிறது. ரஜினியின் பார்ப்பனிய இந்துத்துவ பாசிச அரசியல் கண்டிப்பாக எதிர்க்கப்பட வேண்டியதே. தோற்கடிக்கப்பட வேண்டியதே. ஆனால் Continue Reading
அரசியல்

யாருங்க நீங்க . . . . . . . . . . ?

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, யாருக்குமே பிரயோஜனம் இல்லாத அந்த சூப்பர் ஸ்டார் என்ற பிம்பத்தோடு சேர்த்து, ரஜினிகாந்த்தும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார். ஒரேயொரு கேள்விதான் நேற்று ரஜினிகாந்த் கிளப்பிய அனைத்து களேபரங்களுக்கும் அடிப்படையாக இருந்தது. இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ‘#நான்தான்பா_ரஜினிகாந்த்’ முதலிடத்தைப் பிடித்து, ரஜினியை அம்பலப்படுத்தவும் அந்த Continue Reading
சினிமா தமிழ் சினிமா

கபாலி எனும் சிறு நெருப்பு – ஒரு ரசிகரின் முதல் பார்வையில் …

மிக நீண்ட காலத்திற்குப்பிறகு ரஜினிகாந்த் (வந்துபோகாமல்) நடித்திருக்கும் படம். மலேசியாவில் மூன்று நான்கு தலைமுறைகளாக அடிமைகளாக இருக்கும் தமிழர்களின் வாழ்வும், போராட்டமுமே கதைக் களம். தொழிலாளர் தலைவர் நாசர் அவர்களின் பேச்சில் கவரப்பட்டு தொழிலாளர் பிரச்சனைக்காக களம் காணுகிறார் ரஜினி. அவருக்கு துணையாக அவரது மனைவி இருக்கிறார். இன்னொருபக்கம்  போதைப் பொருட்களை விற்பனை செய்யும்  Continue Reading
சினிமா தமிழ் சினிமா

பிரியமுள்ள பத்ம பூஷண் ரஜினிகாந்த் அவர்களுக்கு!

பிரியமுள்ள பத்ம பூசன் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம். உங்கள் அபிமான ரசிகனின் கடிதம் இது. இந்த கடிதத்தை தாங்கள் பார்க்க வாய்ப்பில்லை என தெரிந்தும் எழுதுகிறேன். உங்கள் திரைப்படம் வெளியாகும் தினத்தில் வீட்டில் உணவில்லை. எனினும் உங்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் லட்சக்கணக்கான ரசிகர்களை தாங்கள் எப்படி அறிய முடியாதோ அப்படி இந்த கடிதமும் உங்கள் கண்களில் படாமல் போகலாம். ஆனால் Continue Reading