Home Posts tagged மோதல்
சமூகம்

சேஷசமுத்திரம்: மீண்டும் எரிந்த குடிசைகள் – நேரில் விசாரித்த குறிப்புகள்

திட்டமிட்டபடி இரவு 7.15 மணிக்கு சேஷசமுத்திரம் கிராமத்திற்கு மின்சாரம் தந்த டிரான்ஸ்பார்மர் உடைத்து மின்சாரம் நிறுத்தப்பட்டது. அனைத்து தெரு மின்விளக்குகளும் உடைக்கப்பட்டது. அடுத்து தேர் மற்றும் 7 வீடுகளுடன் 7 மோட்டார் சைக்கிள், 2 ஜெனரேட்டர் கொளுத்தப்படுகிறது. தீ வைக்க பயன்படுத்தப்பட்டது பெட்ரோல் Continue Reading