Home Posts tagged மோடி (Page 4)
இளைஞர் முழக்கம்

ஊழல் ஒழிப்பு என்பது எப்போது, யாரால் சாத்தியம்?

சட்டமன்றம்/நாடாளுமன்றம்/உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் ஏன் பல கோடிகளைக் கொட்டிப் போட்டியிடுகிறார்? சேவை செய்யவா கோடிகளைச் செலவு செய்கிறார்? போட்டதை வட்டியும், முதலுமாய் எடுக்கத்தானே.Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

சோட்டா மோடியும், படா மோடி யும் …

“சுஷ்மா என் குடும்ப நண்பர். அதைத் தாண்டி சட்டரீதியான (தொழில்ரீதியான) உறவும் எங்கள் குடும்பங்களுக்குள் இருக்கிறது. சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் 22 ஆண்டுகளாக எனக்குச் சட்ட ஆலொசனை வழங்கிவருகிறார். சுஷ்மாவின் மகள் பன்சூரி கடந்த 4 ஆண்டுகளாக எனது வழக்கறிஞராக இருக்கிறார்.” கூடவே, லலித் மோடி தனக்கும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜேவுக்கும் இடையேயுள்ள 30 ஆண்டு உறவைப் பற்றியும் தன்னுடைய Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

யோகா, இரக்ஷா பந்தன், அடுத்து..?

உலகெங்கும் யோகா நடந்த புகைப்படங்களையும், யோகா குறித்த மையங்களையும் வலைத்தளத்தில் தேடிப்பாருங்கள். யோகா யாருக்கானது என்றும், ஏன் என்றும் உங்களுக்குப் புரியும்.Continue Reading
அரசியல்

வேலைதேடும் பணியில் இணைவாரா நமது பிரதமர்?

இன்னும் 5 வருசம் இருக்கு.. எப்டியும் நம்ம எல்லாத்துக்கும் மோடி வேலையைத் தேடி தந்துடுவார்ன்னு நம்புவோம்... நம்பித்தான ஓட்டுப் போட்டோம். அந்த நம்பிக்யோட இன்னும் 5 வருசத்தோட ஒவ்வொரு நாளையும் எண்ணி எண்ணி நகர்த்துவோம்.Continue Reading
அரசியல் பிற

நெத்தியடிக் கேள்விகள்… கேட்பீர்களா… நீங்கள் கேட்பீர்களா?

மோடி அவர்களே! ஹை-டெக் பிரதமர் நீங்கள்! பெரு நிறுவன ஊடகங்கள் உங்களைப் பாராட்டலாம். ஒபாமா உங்களுக்குத் தடபுடல் வரவேற்பை அளிக்கலாம். ஆனால், உங்கள் காதுகளில் உள்ள இயர்போனை முதலில் கழற்றுங்கள்Continue Reading
அரசியல்

இதற்குத்தான் ஆசைப்பட்டாயா?

மே மாதம் 16 ஆம் தேதி 11 மணிக்கு துவங்கி இன்று வரையிலும் “இந்தியாவே” மோடியின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. மெலிந்த தேகத்தோடு இருந்த ரூபாயின் மதிப்பு, ஆணழகன் போன்று புஜம் பெருத்து, நரம்பு புடைத்து எகிறிக் குதிக்கிறதாம். இந்தியாவின் பங்குச் சந்தைகள் எப்போதும் இல்லாத அளவிற்கு துள்ளி விளையாடுகிறதாம்.Continue Reading
அரசியல்

நான் தான் ஜனநாயகம் பேசுகிறேன்….

என்னைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். என்னைக் கொண்டாடுவதன் மூலம் உங்களுக்காக நீங்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உலகத்திலேயே இந்தியாவில்தான் நான் மிகச் சிறந்தவளாக இருக்கிறேன் என்று நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களில் 55 கோடி பேர் என்னை மகிமைப்படுத்துவதற்காக இம்முறைதான் உங்கள் பங்களிப்பைச் செலுத்தினீர்கள் என்று பத்திரிகைகள் எல்லாம் புகழாரம் சூட்டிக் Continue Reading
அரசியல்

எந்த முறையும் இது அவர்களின் அரசு …

முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகமான வாக்காளர்கள், பல ஆண்டுகளுக்குப் பின் தனிப்பெரும்பான்மை அரசு, கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளிய தனி நபர் துதி, மேலும் இந்த முறை ஊடகங்கள் சொன்னது நடந்தேவிட்டது. தேர்தல் முடிவுகளுக்கு முன்பே ‘பங்குச் சந்தைகள்’ வரலாறு காணாத உயர்வைக் கண்டன, உடனே செய்தித் தாள்கள் அதற்கு ‘மோடி விளைவு’ என்று பெயரிட்டார்கள். புதிய அரசு Continue Reading
அரசியல்

பாகிஸ்தான் பிரதமரை மோடி அழைத்தது ஏன்?

(சார்க் நாடுகளின் பிரதிநிதிகளை தனது பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருக்கிறார் நரேந்திர மோடி, தேர்தல் பிரச்சார காலத்தில் அவர் அண்டை நாடுகள் குறித்து என்ன பேசினார் என்பதை நாம் அறிவோம். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நடந்திருப்பது தலைகீழ் மாற்றம்தான். இந்த மாற்றத்திற்கான காரணத்தை நமக்கு அறிவிக்கிறது ‘ட்ரூத் ஆப் குஜராத்’ இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையைத் தழுவிய Continue Reading
பிற

பல அலைகளும், ஊடக சுனாமியும்…

– பி.சாய்நாத் (ஆங்கிலக் கட்டுரை) – தமிழில்: இரா.சிந்தன் அங்கே அலை இருந்தது. ஒன்றை விட அதிகமாக… மத்தியில் இருந்த காங்கிரசின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிரான உணர்வு மாற்ற அலை. பத்தாண்டு காலங்களில் மிக அதிகமான அளவில் விலைவாசியை அதிகமான உயர்த்திய ஐந்தாண்டுக்கு எதிராக கோபத்தின் பேரலை கூட இருந்தது. இந்த அலையில்தான் மோடியின் தலைமையிலான Continue Reading