ஒரு கலைப்படைப்பு என்பது காலத்தின் பதிவு. கவிதை, சிறுகதை, சினிமா, ஓவியம் என எந்தக் கலைப்படைப்பும் காலத்தை நிறுத்தி பிரதியெடுத்தலே. மேற்கு தொடர்ச்சி மலை, தேனி தேக்கடி மூணாற்றின் கடந்த எண்பதுகளுக்கு பின்னான காலப்பதிவு. ஒரு துண்டு நிலம். வரலாறு நெடுக நிலமற்ற உழைக்கும் மக்களின் கனவு இதை நோக்கியே Continue Reading
Recent Comments