ஒரு மனிதன், அதிலும் சிறந்த அறிவாளி, மேதைமையுடையவர் தன் வாழ்நாளில் தன்னுடைய சொந்த வாழ்கைகையை தொலைத்துவிட்டு பாட்டாளி வர்க்கத்திற்காக தன்னை அர்ப்பணித்தவர், அன்றாட வாழ்க்கைக்காக போராடியவர், நண்பரிடமிருந்து பணம் வாங்கி அன்றாட வாழ்க்கையை ஓட்டும் நிலையில் இருந்தார் என்பதை நூலின் அறிமுக முன்னுரையைப் Continue Reading
வொல்ஃப், மார்க்ஸைவிட 9 வயது மூத்தவர். 1931ல் புரட்சிகர மாணவர் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். 1834க்கும் 1946க்கும் இடையில் இவருக்கு கிடைத்த்து சிறைவாசம். 1846ல் மார்க்ஸுக்கும் ஏங்கெல்ஸுக்கும் பிரஸ்ஸல்ஸ் நகரில் நெருங்கிய நண்பராகிறார்.Continue Reading
மாற்று இணையதளம் தனது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், ‘மூலதனம் - இணைய வாசகர் வட்டம்’ தொடங்கப்படுகிறது. சென்னையில் 3 மையங்களில் செயல்பட்டுவரும் நமது நண்பர்கள் - இந்தப் பகுதியில் தொடர்ந்து எழுதவும், விவாதிக்கவும் செய்வார்கள். இணையத்தில் தொடர்ந்து தொடர்பில் இருப்பது குறித்த தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் அடுத்த கட்டுரையில் வெளியாகும்Continue Reading
Recent Comments