மத்திய கிழக்கில் பெட்ரோலியக் கண்டுபிடிப்பு: மத்திய கிழக்கில் எண்ணைவளம் இருப்பதாக ஜெர்மனி யூகித்திருந்தாலும், அதன் ஆய்வில் நேரடியாக இறங்கமுடியவில்லை. 1901இல் பிரிட்டனைப் பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலிய தொழிலதிபரான வில்லியம் நோக்ஸ் டார்கி என்பவர் மத்திய கிழக்கில் எண்ணைவளம் இருக்கிறதா என்று Continue Reading
ஒட்டோமான் பேரரசு முதலாம் உலக போரின் போது தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாள் (அக்டோபர் 30, 1918) முதல் உலகப்போர் உலகம் தழுவிய அளவில் நடைபெறவில்லை எனினும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் கலந்து கொண்ட போர். இப்போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, Continue Reading
Recent Comments