Home Posts tagged முதலாளித்துவம் (Page 2)
தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

தோல்வியடைந்த மௌனக் கொலை முயற்சி!

கடந்த கால ஜெர்மானிய அறிவுலகமும் ஒரு விதத்தில் இந்திய அறிவுலகம் போன்றதே. இங்கே இருவித போக்குகள் உண்டு. தத்துவம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் தலைசிறந்த  படைப்புகளை செய்தவர்கள் ஒரு புறமும். எதுவும் செய்யாமல் எல்லாம் என்னிடம் இருக்கிறது என்று பழம் பெருமைகளை கூறிக் கொண்டு அலையும் அறிவுஜீவிக் Continue Reading
தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

குகெல்மென்னுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதம்!

மூலதன நூலின் இரண்டாம் ஜெர்மன் பதிப்பு வெளிவரும் பொழுது சில மாற்றங்களைச் செய்ய வேண்டியதாயிற்று. அதனைப் பற்றி குறிப்பிடும் பொழுது அத்தியாம் 1 பிரிவு 3ஐத் திருத்தவேண்டிய நிலை, டாக்டர் லூயிஸ் குகெல்மென்னைச் சந்தித்த பிறகுதான் என்கிறார் மார்க்ஸ் (பக்கம் 30). ஜெர்மனியில் வாழ்ந்த குகெல்மென் என்ற மகப்பேறு மருத்துவர், மார்க்ஸ், எங்கங்ல்ஸ் ஆகிய இருவருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர்.Continue Reading
தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

மார்க்சியம் ஐரோப்பிய மையவாதமா?

யாரந்த பெர்சியஸ் என்று கூகுள் செய்து பார்த்த பொழுது அவரு நம்ம ஊர் புராண பகவான் கிருஷ்ணன்தான். கிரேக்கத்தில் அவன் பெர்சியஸ். கிருஷ்ணனுடைய தாய்மாமன் கமசன் தன்னுடைய சகோதரி யசோதாவிற்கு பிறக்கும் மகன் தன்னைக் கொல்வான் என்று சகோதரியையும் மைத்துனைரையும் சிறையில் தள்ளி ....Continue Reading
தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

எங்கே, திருப்பிச் சொல்?

மூலதன நூலின் முதல் அத்தியாயத்தை அதன் “படுகுழி“ என்றே அழைப்பேன். நான் முதலில் தடுக்கி விழுந்தது இந்தக் குழியில்தான். நீச்சல் அடிக்கப் பழகும்பொழுது தண்ணீர் குடித்து மூக்கில் பொறையேறிய நினைவுதான் வருகிறது. என்னைப் போல் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் பலர் இந்தக் குழியில் விழுந்து எழுந்ததே கிடையாது. Continue Reading
தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

நட்புக்கு இலக்கணம் மார்க்ஸூம் ஏங்கல்ஸூம் …

ஒரு மனிதன், அதிலும் சிறந்த அறிவாளி, மேதைமையுடையவர் தன் வாழ்நாளில் தன்னுடைய சொந்த வாழ்கைகையை தொலைத்துவிட்டு பாட்டாளி வர்க்கத்திற்காக தன்னை அர்ப்பணித்தவர், அன்றாட வாழ்க்கைக்காக போராடியவர், நண்பரிடமிருந்து பணம் வாங்கி அன்றாட வாழ்க்கையை ஓட்டும் நிலையில் இருந்தார் என்பதை நூலின் அறிமுக முன்னுரையைப் படிக்கும் பொழுது 20ம் பக்கத்தை கடிதத்தை கடந்து செல்கையில் உணர முடிகிறது.Continue Reading
தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

யார் அந்த வில்ஹெம் வொல்ஃப்?

வொல்ஃப், மார்க்ஸைவிட 9 வயது மூத்தவர். 1931ல் புரட்சிகர மாணவர் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். 1834க்கும் 1946க்கும் இடையில் இவருக்கு கிடைத்த்து சிறைவாசம். 1846ல் மார்க்ஸுக்கும் ஏங்கெல்ஸுக்கும் பிரஸ்ஸல்ஸ் நகரில் நெருங்கிய நண்பராகிறார்.Continue Reading
சித்திரங்கள் தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

மனந்தளராத விக்கிரமாதித்யன் ! (மூலதனம் வாசிப்பு)

மாற்று இணையதளம் தனது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், ‘மூலதனம் - இணைய வாசகர் வட்டம்’ தொடங்கப்படுகிறது. சென்னையில் 3 மையங்களில் செயல்பட்டுவரும் நமது நண்பர்கள் - இந்தப் பகுதியில் தொடர்ந்து எழுதவும், விவாதிக்கவும் செய்வார்கள். இணையத்தில் தொடர்ந்து தொடர்பில் இருப்பது குறித்த தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் அடுத்த கட்டுரையில் வெளியாகும்Continue Reading