Home Posts tagged மிஷ்கின்
சினிமா தமிழ் சினிமா

துப்பறிவாளன் – விமர்சனம் . . . . . . . !

­மச்சான் மிஷ்கின் ஷாட்டு மாதிரி இருக்குடா என்று குறும்பட இளசுகள் சிலாகிக்கும் அளவு தழிழில் தனக்கென பிரத்யேக திரைமொழியை உருவாக்கி காட்டியவர் மிஷ்கின். கேமராவில் பதிவு செய்வதல்ல சினிமா , கேமரா பேசுவதே சினிமா என்பதை வெகுஜன பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்தவர். துப்பறிவாளனில் கேமரா பேசியிருக்கிறதா ? Continue Reading