செய்தி: வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம், கோடிக்கணக்கில் சலுகைகள் கொடுத்து - தமிழக சிறு குறுந்தொழில்களை மின்வெட்டில் தவிக்க விட்டதால் தமிழக தொழில்துறை வளர்ச்சி கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது ...Continue Reading
ஒரு பக்கம் ஐடி தொழிலாளர்கள் விழிப்புற்று இத்தகைய நிலைமைகளை எதிர்த்துப் போராடுவதுடன், வெளியிலிருந்து விமர்சிப்போரும் அவர்களோடு கைகோர்க்க வேண்டும். உழைப்பாளர் தினத்தில் - இந்தியாவையும், இந்திய மக்களையும் நேசிப்பவர்கள் முன்னிருக்கும் முக்கியக் கடமையும் அதுவாகும்.Continue Reading
சுதந்திர இந்தியாவில் மின் துறையின் வளர்ச்சி மகத்தானது. மின்சார உற்பத்தி 1326 மெகாவாட்டில் துவங்கி இன்றைக்கு 2,11,766 மெகாவாட் அளவிற்கு உயர்ந்து நிற்கும் துறையாக இந்திய மின்துறை வளர்ந்து உள்ளது. மின் உற்பத்தியில் மட்டும் அல்லாமல் மின்சாரத்தை நாடு முழுவதும் கொண்டு செல்லும் தொடரமைப்பு பாதை ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 3708 சுற்று கிலொ மீட்டரில் துவங்கி மூன்று லட்சம் கிலொ Continue Reading
Recent Comments