உலகிலேயே சிலி நாட்டில்தான் கல்விக்கு அரசு செலவிடும் தொகை மிகக்குறைவாக இருக்கிறது. அதிலும் உயர்கல்விக்கான செலவு மொத்தமும், ஏறத்தாழ மாணவர்களின் தலையிலேயே விழுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கழகம் என்கிற சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வின்படி சிலி நாட்டின் உயர்கல்விக் கட்டணம் தான் Continue Reading
Recent Comments