டிசம்பர் 10 மனித உரிமை நாளாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாளே, மனித உரிமைகளில் ஒன்றாக வலியுறுத்தப்பட்டு வருகிற சம பாலின உறவு உரிமையை நிராகரிக்கும் தீர்ப்பை இந்தியாவின் தலைமை நீதிமன்றம், அளித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன் 2009ல் தில்லி உயர்நீதிமன்றம், சம பாலின உறவு Continue Reading
மங்களூர் மாவட்டம், பெல்த்தங்கடி தாலுகா, உஜிரே பஞ்சாயத்துக்கு உட்பட்டது தர்மஸ்தலா. இங்கு புகழ்பெற்ற மஞ்சுநாதர் கோவில் உள்ளது. கோவில் நிர்வாகத்தின் தலைவர், தர்மாதிகாரி என்று அழைக்கப்படுகிற பொறுப்பு வழிவழியாக ஹெக்டே குடும்பத்துக்கு உண்டு. தற்போது வீரேந்திர ஹெக்டே என்பவர் அந்தப் பொறுப்பில் இருக்கிறார். இவர், பொதுவாக, கோவில் நிர்வாகத்துக்கு மட்டுமல்ல, தர்மஸ்தலாவுக்கே அதிபர் Continue Reading
Recent Comments