Home Posts tagged மருத்துவம்
அரசியல்

கேத்தன் தேசாய் – உள்ளூரிலிருந்து உலகத்திற்கு ஏற்றுமதியாகும் ஊழல் . . . . . !

ஒரு வாரத்திற்கு முன்பாக உலக கபாடி இறுதிப்போட்டியில் ஈரானை வீழ்த்தி  இந்தியா உலக சாம்பியன் ஆனது. ஆனால் அதே நாளில் இன்னொரு பதவியேற்பும் நடந்தது ….பதவியேற்புக்கும், கோப்பையை வென்றதற்கும் சம்பந்தம் இல்லை..ஆனால் ஒன்று நாட்டிற்கு தலைநிமிர்வு..மற்றொன்று தலைகுனிவு..நாட்டுக்கு மட்டுமல்ல.. உலகுக்கே..ஏன்? Continue Reading
அறிவியல் பிற

பிரண்ட்லைன் நாளேடு அம்பலப்படுத்தும் மருத்துவ உலகின் அசிங்கங்கள் . . . .என்.சுபாஷ்.

இந்தியாவில் மருந்து வணிகம் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளது. அப்படி மாறியதால் கடும் போட்டியும் நிலவுகிறது.நம் நாட்டில் 1970 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த காப்புரிமை சட்டத்தின் விளைவாக ஏராளமான இந்திய முதலாளிகள் மருந்து உற்பத்தி மற்றும் வணிகத்தில் இறங்கினர்.  நம் நாட்டில் மருந்துகள் வணிகப் பெயர்களில்( BRAND NAME) மட்டுமே வணிகம் செய்யப்படுகின்றது.. இந்த வாய்ப்பை பயன்படுத்தி Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

உலகின் முதல் மருத்துவப் புத்தகமும், மேலும் சிலவும் …

இம்ஹோடோப்புக்குப் பின்னர் ஒரு புத்தகம் பாப்பிரஸ் சுருளில் எழுதப்பட்டுள்ளது. இது தான் உலகின் முதல்மருத்துவப் புத்தகம். இதன் பெயர் எட்வின் ஸ்மித் பாப்பிரஸ் என்பதாகும்.இதில் கவனிக்கப் பட்ட உடல் உள்ளுறுப்புகள் , உடல் நோய்கள், அதற்கான சிகிச்சைகள் என பல விஷயங்கள் விவரிக்கின்றன.Continue Reading
அறிவியல்

ஆபத்திலிருக்கும் ஆன்டிமைக்ரோபியல்ஸ் !

(படத்தில்: பரவலாகக் காணப்படும் Staphylococcus Aureus பாக்டீரியா) இடம்: மருந்துக்கடை “அஞ்சு நாளுக்கு எல்லாம் மாத்திரை வேணாங்க. ஒரு மூணு நாளைக்கு குடுங்க போதும்.” இடம்: வீடு “அதான் ரெண்டு நாள்-லயே சளி, காய்ச்சல் சரியாப் போச்சு இல்ல. அப்புறம் ஏன் வீணா மருந்த ஒடம்புல சேக்கணும். நிப்பாட்டிடு போதும்.” நமக்கு நன்கு பரிச்சயமான சூழல்கள் மேற்சொன்னவை. நாமே Continue Reading
சமூகம்

அசைவை ஏற்படுத்தாத அரசாணை எண்:92

தனியார்மய பொருளாதார கொள்கையின் விளைவாய் கல்வி பிரி.கே.ஜி துவங்கி பி.எச்.டி. வரை கடைவிரிக்கப்பட்டு பல இலட்சங்கள் விலை பேசபடுவதை நடைமுறையில் அறிகிறோம். சாதாரண ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் தங்களுடைய உயர்கல்வியை கைவிடுவதற்கு கடந்த 1960-70 களில் கூறிய கருத்துக்களை இப்போது வேற மாதரி கூற வேண்டியிருக்கிறது. அப்போது எந்த விதமான வசதி வாய்ப்புகளும் இன்றி, குறிப்பிட்ட Continue Reading