மனோரமா என்னும் சகாப்தம்! – டாக்டர் ஜெ.பாஸ்கரன்

ஒரு அசிஸ்டண்ட் டைரக்டர்போல, வசனம், நடிப்பு எல்லாம் தன் சக, ஜூனியர் நடிகர்களுக்கு சொல்லிக் கொடுப்பார்

என்றென்று நிலைத்து நிற்கப் போகும் தில்லாங்குமரி டப்பாங்குத்து

எஸ் வி வேணுகோபாலன்  எல்லாம் வதந்தி…நான் நலமாக இருக்கிறேன்…உயிரோடு இருக்கிறேன் என்று சில மாதங்களுக்குமுன் அவர் பேட்டி கொடுத்தபோது எத்தனை ரசிக உள்ளங்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டன…. மனோரமா இனி வந்து அப்படி சொல்ல இயலாது என்ற செய்தி இந்த நள்ளிரவில் சன் செய்திகள் அலைவரிசையில் பார்த்தபோது தெரிந்தது. பல பத்தாண்டுகள் தமிழ்த் திரை உலகில் ஒரு நாயக, நாயகி அந்தஸ்தோடு வலம் வந்து கொண்டிருந்த பன்முக ஆற்றல் படைத்திருந்த நடிகை காலமாகிவிட்டார். மன்னார்குடியில் கோபிசந்தா என்றறியப்பட்டு பின்னர் […]