Home Posts tagged மதிப்பு வடிவம்
தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

எங்கே, திருப்பிச் சொல்?

மூலதன நூலின் முதல் அத்தியாயத்தை அதன் “படுகுழி“ என்றே அழைப்பேன். நான் முதலில் தடுக்கி விழுந்தது இந்தக் குழியில்தான். நீச்சல் அடிக்கப் பழகும்பொழுது தண்ணீர் குடித்து மூக்கில் பொறையேறிய நினைவுதான் வருகிறது. என்னைப் போல் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் பலர் இந்தக் குழியில் விழுந்து எழுந்ததே Continue Reading