Home Posts tagged மதச்சார்பின்மை
அரசியல் சமூகம்

மாம்பழக் கலர் சட்டையும் மதச் சார்பும்!

சரவணம்பட்டியில சுப்பரமணியத் தெரியாத ஆளே இருக்க முடியாதுங்க. “அன்னாடும் மாம்பழக்கலர் சட்ட போட்டிருப்பானே, அந்த சுப்பரமணி வூடெது”ன்னு கேட்டீங்கன்னா, ஊளைமூக்கொழுக்கீட்டிருக்கற கொழந்த கூட ரெண்டாவது தெரு மூணாவது வூடுன்னு செரியாச் சொல்லிப்போடும்ங்க. எனக்கு வெவரந்தெரிஞ்ச நாள்லருந்து அவன் Continue Reading
அரசியல்

நான் தான் ஜனநாயகம் பேசுகிறேன்….

என்னைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். என்னைக் கொண்டாடுவதன் மூலம் உங்களுக்காக நீங்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உலகத்திலேயே இந்தியாவில்தான் நான் மிகச் சிறந்தவளாக இருக்கிறேன் என்று நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களில் 55 கோடி பேர் என்னை மகிமைப்படுத்துவதற்காக இம்முறைதான் உங்கள் பங்களிப்பைச் செலுத்தினீர்கள் என்று பத்திரிகைகள் எல்லாம் புகழாரம் சூட்டிக் Continue Reading
பிற

காந்தியின் ரத்தம் இன்னும் காயவில்லை!

காந்தி பிறந்த நாடு, இங்கு வன் முறைக்கு இடமில்லை” என்று முகத்தை, சாந்தமாகவும், பாந்தமாகவும் கஷ்டப்பட்டு வைத்துக் கொண்டு நரேந்திர மோடி பேசுகிறார். இவருடைய சித்தாந்த குருவான நாதுராம் கோட்சேயும், பிரார்த்தனைக்கு வந்து கொண்டிருந்த மகாத்மா காந்தியை வணங்குவதுபோல நடித்துத்தான் அவரை வதை செய்தான்.Continue Reading
அரசியல்

மற்றுமொரு அவமானம்:உள்நாட்டு அகதி முகாம்கள்!

(உத்தரப் பிரதேசத்தில் – திட்டமிட்டு தூண்டிவிடப்பட்ட கலவரங்களின் பின்னணியில் மிகப்பெரும் உள்நாட்டு அகதி முகாம்கள் உருவாகியிருக்கின்றன. இந்த சூழல் நமக்கு இரண்டு எச்சரிக்கைகளை வெளியிடுகிறது. மதவாதிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் – இந்தியாவின் பின்தங்கிய சமூகங்கள் எத்தகைய பிரிவினை ரணத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது முதல் எச்சரிக்கை. Continue Reading