Home Posts tagged மகளிர் மட்டும்
சினிமா தமிழ் சினிமா

மகளிர் மட்டும் – ஆண்களின் மனசாட்சியை உறுத்தும் படம் . . . . . !

பெண்களுக்கான படம் என்பதை அறித்து கொளத்தூர் பகுதியிலிருந்து 60-க்கும் மேற்பட்ட மாதர்சங்க பெண் தோழர்களுடன்  சேர்ந்து இப்படத்தை பார்த்தேன். என் வாழ்நாளில் படத்திற்காக இவ்வளவு பெண்கள் ஒன்றுகூடி பார்த்த முதல் படம் இதுதான். காலம் காலமாக நம் சமூகத்தில் எந்த சூழலும் பெண்களுக்கு தொடர்ந்து கொடுமைகள் Continue Reading
சினிமா தமிழ் சினிமா

மகளிர் மட்டும் – சாமானியர் பார்வையில் …

குற்றம் கடிதல்’ பிரம்மா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் மகளிர் மட்டும். திரையில் பெண்ணியம் பேசும் படம். பிரபாவதியாக வரும் ஜோதிகா ஒரு ஆவணப்பட இயக்குநர். வீட்டில் இருக்கும் பெண்கள் சும்மாவா இருக்கிறார்கள்? என்ற கேள்வியுடன் ஆவணப்படம் எடுக்கும்போது தனது வருங்கால மாமியாரான ஊர்வசியின் நிலைமை பற்றியும் ஜோதிகாவுக்கு நினைவு வருகிறது. கடந்த காலத்தைப் பற்றி கேட்கிறார். Continue Reading