Home Posts tagged போலிஸ் அடக்குமுறை
அரசியல்

அடக்குமுறை லத்திகளில் ஆணென்ன, பெண்ணென்ன?

ஆறு நாட்கள் அமைதியாக அறவழிப் போராட்டம் நடத்திய மாணவர்கள் என்று சொன்ன அதே வாய் தான் 7-வது நாளில் தீவிரவாதிகள் என சித்தரித்து போராட்டத்திற்கு முடிவுக்கட்டியது. இதில் பலி ஆடுகளாக்கப்பட்டது அப்பாவி மீனவக் குப்பத்து மக்களும், தலித் மக்களும்தான். ஜல்லிக்கட்டு தடை நீக்கம் என்ற கோரிக்கை வைத்து சென்னை Continue Reading