Home Posts tagged போர்டோரிகோ
அரசியல் சொல்லப்படாத அமெரிக்க வரலாறு தொடர்கள்

போர்டோரிகோ – அமெரிக்க காலனியின் நூற்றாண்டுகால வரலாறு – முற்றும்

உலக குடிமக்களாகிய நம் அனைவரின் கோரிக்கைகளான இவற்றை நிறைவேற்றிவிட்டு, அதன் பின்னர் மற்ற நாடுகளின் ஜனநாயகம் குறித்தும் மனிதநேயம் குறித்தும் வாய் திறக்கட்டும் அமெரிக்கா.Continue Reading
அரசியல் சொல்லப்படாத அமெரிக்க வரலாறு தொடர்கள்

அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 3 (போர்ட்டோரிகோ)

தொடரின் முதல் பகுதி – அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 1 (போர்ட்டோரிகோ) தொடரின் இரண்டாவது  பகுதி – அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 2 (போர்ட்டோரிகோ) அமெரிக்க அதிபர் ட்ரூமனின் தந்திரம்: பனிப்போருக்கு வித்திட்டு உலகையே இரண்டாகப் பிரித்து, இன்று வரை உலக நாடுகளை ஆக்கிரமிக்கும் அமெரிக்காவின் பணியைத் துவக்கி வைத்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ருமன், Continue Reading
அரசியல் சொல்லப்படாத அமெரிக்க வரலாறு தொடர்கள்

அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 2 (போர்ட்டோரிகோ)

அமெரிக்க அரசு போர்டோரிகோவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. அமெரிக்க வால்ஸ்ட்ரீட் பெருநிறுவனங்கள் போர்டோரிகோவின் பொருளாதாரத்தைக் கைப்பற்றின. அமெரிக்கத் தொண்டுநிறுவனங்களும் மிசினரிகளும் போர்டோரிகோவின் மொழியையும், கலாச்சாரத்தையும் ஊடுருவி அழித்தன.Continue Reading
அரசியல் சொல்லப்படாத அமெரிக்க வரலாறு தொடர்கள்

அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 1 (போர்ட்டோரிகோ)

"போர்டோரிகோவின் வரலாற்றிலேயே மிகக்கொடுமையான வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் நிலவும் காலம் இப்போதுதான் " என அமெரிக்க அதிபரின் உள்துறை செயலரான ஹரோல்ட் கூட ஒப்புக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது.Continue Reading