பொறியியல் கல்லுரியின் தரம் – பேரா.அருள்

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் சிறந்த பொறியாளர்களை உருவாக்குவது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளே. காரணம், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், தேவைக்கும் இணையான கல்வி அங்குதான் கற்பிக்கப்படுகிறது. அத்தகைய கல்வியை இந்தியாவில் பெற வேண்டுமென்றால் அயமந in iனேயை என்கிற வெற்று கோஷம் மட்டும் பத்தாது. அதை சாத்தியப்படுத்தும் எதிர்கால தொழில் வல்லுநர்களை உருவாக்கும் தரமான, விஞ்ஞான பூர்வமான கல்வி வேண்டும்.

பொறியியல் படிப்பு ஒரு பார்வை – அருள்

தேவையற்ற, பயனற்ற, உயிரற்ற அறிவியல் திறன்களை மாணவர்களிடம் திணிப்பதும் எந்த தகவலுக்கும் சம்பந்தமில்லாத பணியையும், வாழ்வையும் மாணவர்கள் தேர்ந்தெடுப்பதும் மிக மிக கொடுமையானதாகும்.