நவீன தாராளமய கொள்கைகளின் மிகக்கடுமையான பொருளாதார விளைவுகள் அந்த நாடுகளின் மிகப்பெருவாரியான ஏழை, எளிய மக்களின் மீது திணிக்கப்பட்டன. அந்த சமயத்தில் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி எதுவும் இல்லை, என்ற போதிலும் லத்தீன் அமெரிக்க மக்கள் மீது கடுமையான பொருளாதாரச் சுரண்டல் கட்டவிழ்த்து விடப்பட்டதுContinue Reading
Recent Comments