Home Posts tagged பொருளாதாரம்
அரசியல்

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க என்ன செய்யப் போகிறது மோடி அரசு?

இன்று மத்திய பட்ஜெட் சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு தமது புகழ் பெற்ற ஆவணமான கம்யூனிஸ்ட் அறிக் கையில் மார்க்சும் ஏங்கெல்சும் கீழ்கண்டவாறு கூறினர்: முதலாளித்துவம் “…..உற்பத்தி சாதனங்களை ஒரு சிலரிடத்தில் மையப்படுத்துகிறது. (அதன் விளைவாக) சொத்துக்களும் அபரிமிதமாக ஒரு சிலரின் கைகளில் குவிகிறது” . Continue Reading
அரசியல்

ஜி.எஸ்.டி – எனும் பொருளாதார துல்லியத் தாக்குதல்…!

இந்திய நாட்டில் இன்று பல வகை வரிகள் நடைமுறையில் உள்ளன. ஆம். ஏறத்தாழ ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சராசரியாக 10 வகையான வரிகளைச் செலுத்த வேண்டியுள்ளது. பண்டங்கள் மற்றும் சேவைகள் மீது மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி நிறுவனங்கள் ஆகியவை விதித்து வரும் வரிகள் அனைத்தும் இவற்றில் உள்ளடக்கம். ஒருங்கிணைக்கப்பட்ட வரி முறை : இத்தகைய வரிகள் அனைத்தையும் பண்டங்கள் மற்றும் சேவைகள் Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

இந்தியாவை ஆள்வது மத, சந்தை பொருளாதார அடிப்படைவாதமங்கள் – பி.சாய்நாத்

இன்றைய இந்தியாவில் 100 பில்லியனர்கள் இருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் அதாவது 80 கோடி மக்களின் சொத்துக்களை விட இந்த 100 பேரின் சொத்து மதிப்பு அதிகம்.Continue Reading
தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

உழைப்பை எதை வைத்து அளந்து பார்ப்பது?

மூலதன நூல் வாசகர் மேடை எனது வாசிப்பு அனுபவம் – 12 (முந்தைய பகுதி: 11 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – 12) சமூக வழியில் அவசியமான மனித உழைப்பே சரக்கின் மதிப்பு அதெப்படி பொருளின் மதிப்பை அளவிட, உழைப்பை அளவு கோலாக பயன்படுத்த முடியும்? உழைப்பிற்கும் மதிப்பிற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? மனிதன் தனது கைகால்களை அசைத்தோ தனது முளையை உபயோகித்தோ ஒரு Continue Reading
தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

இயக்கவியலே மார்க்ஸ் ஆய்வின் அடிப்படை

மூலதன நூல் வாசகர் மேடை எனது வாசிப்பு அனுபவம் – 11 (முந்தைய பகுதி: 10 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – 12) (படம்: இயந்திர உற்பத்தி மனித உழைப்பில் ஏற்படுத்தும் தாக்கத்தை விளக்குகிறது) ஒரு பண்டத்தின் மதிப்பு எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கு அதில் அடங்கியுள்ள சமூகவழியில் அவசியமான மனித உழைப்பே என்பது மார்க்சின் பதில். “எந்தப் பண்டத்தினது Continue Reading
அரசியல்

பண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)

பண்டங்கள் மற்றும் சேவை வரி - சுறுக்கமாக பசே) (GST) வரி பற்றிய இந்தக் கட்டுரைத் தொடர் இந்தியாவில் அமலில் உள்ள வரிகள் குறித்த கழுகுப் பார்வை புரிதலைக் கொடுப்பதுடன், இந்த அரசியல் சட்டத் திருத்தத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை விவாதிக்கிறது.Continue Reading
புதிய ஆசிரியன்

இரு வேறு இந்தியா இது என்றால்… (பரிசுபெற்ற கட்டுரை)

(சின்னக் குத்தூசி அறக்கட்டளை 2015 கட்டுரைகள் போட்டியில், கடந்த ஆண்டு வந்திருந்த பொருளாதாரம் குறித்த படைப்புகளின் வரிசையில் நம்மோடு இணைந்து செயல்படும் புதிய ஆசிரியன் இதழில், கட்டுரையாளர் எஸ்.வி.வேணுகோபாலன் எழுதி ஜனவரி 2014ல் வெளிவந்த கட்டுரை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. கட்டுரையை மாற்று இதழில் மறுபிரசுரம் செய்கிறோம்.) “இறைவன் உலகத்தைப் படைத்தானா, ஏழையை அவன்தான் Continue Reading
தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

ஒரு கிலோ மென்பொருளின் விலை என்ன?

விஞ்ஞானம் படித்தபின் பொறியாளன் ஆனதால், அவகார்டோ எண்ணை (Avogadro Number) வைத்து இரண்டிலும் ஒரே எண்ணிக்கையில் தானே அணுக்கள் இருக்கின்றன என்ற குழப்பம் வேறு என்னைத் தொற்றிக் கொண்டது. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் மூலதன நூலை வாசித்தபின்தான் விடை கிடைத்தது.Continue Reading
தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா !

55 பக்கங்களுக்கு விரியும் இந்த முன்னுரைகள் மூலதன நூல் உருவான வரலாறு பற்றியும் அந்த நூல் ஏற்படுத்திய சர்ச்சை பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது. முன்னுரையை தவிர்த்து நூலை வாசித்தால் முன்னுரைகளின் சுவாரஸியங்களை தவறவிட்டுவிடுவார்கள்.. Continue Reading
தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

மழையால் தவளைகள் கத்தியதா? தவளைகள் கத்தியதால் மழை வந்ததா?

அடடே! இந்தத் தவளைகள் வந்து இப்படிக் கத்தி இந்த மழையைக் கொண்டுவந்துவிட்டனவே என்று ஆச்சரியத்தில் மூழ்கினார் பெரியவர். தான் கண்டுபிடித்த செய்தியை ஊருக்குள் அறிவிக்கிறார். ஊரே திரண்டு வந்து அந்தப் பள்ளத்தில தேங்கி நிற்கும் தண்ணீரையும், தவளைகளின் கூச்சலையும் பார்க்கிறது. அவர்களுக்கும் ஆச்சர்யம் தாங்கவில்லை. நேற்று வரை பொட்டல் காடாக இருந்த இடத்தில் இந்த தவளைகளை வந்து கத்தியதால் Continue Reading