Home Posts tagged பொதுவேலைநிறுத்தம்
அரசியல்

ஜனவரி 8 பொது வேலைநிறுத்தம் ஏன்?

  சோவியத்தின் வீழ்ச்சிக்கு பிறகான மூன்றாம் உலக நாடுகள் மீது திணிக்கப்பட்ட உலகமயம் தனியார்மயம் தாராளமயம் இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில்  அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இந்திய நாட்டின் சுயச்சார்பான பொருளாதாரத்தின் மீதும் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் கடும் தாக்குதலை தொடுத்து Continue Reading