எந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்

சக படைப்பாளிக்கான அங்கீகாரத்தின் மீது எரிச்சலுற்று பொதுவெளியில் விமர்சிப்பது, அந்த படைப்பாளியை அவமானப்படுத்துவது இதெல்லாம் அறிவார்ந்த சமூகச் செயல்தானா? என்கிற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.

சமூக மாற்றம் ஏற்படாமல் கல்வியில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. – – எஸ்.எஸ்.ராஜகோபாலன்

நமக்கு எத்தனை மருத்துவர்கள், பொறியாளர்கள் தேவை, அவர்களை உருவாக்க எத்தகைய ஏற்பாடுகள் தேவை என திட்டமிட்ட முயற்சிகள் தேவை.