Home Posts tagged பெண்ணியம்
பிற

நீயா? நானா? வின் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டதா . . . . . ?

விஜய் டிவி யின் நீயா நானா நிகழ்ச்சி மற்றும் அதன் தயாரிப்பாளர் ஆண்டனி மீது என்னைப் போல் பலரும் மதிப்பு வைத்துள்ளனர். ஆனால் நேற்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் விவாதம் கவனித்த என்னைப் போன்ற பலரும் ஆண்டனியின் அணுகுமுறை கண்டு அதிர்ச்சியடைந்தோம். கேரளப் பெண்கள் அழகா ? தமிழகப் பெண்கள் அழகா ? என Continue Reading
சினிமா தமிழ் சினிமா

பாம்பு சட்டை – விமர்சனம் . . . . . . !

சினிமா என்கிற கலை வடிவத்தில் பொழுதுபோக்கு தான் முதன்மை, என்று எண்ணுபவர்களே சினிமாவிலும் சினிமாவிற்கு வெளியிலும் பெரும்பான்மையானவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அதையும் மீறி அதையும் தாண்டி… அவ்வப்போது கலை சமூகத்திற்கானது என்று உறுதி செய்ய சில படைப்பாளிகள் வருவார்கள். சில படைப்புகளும் வரும். அப்படி ஒரு படைப்பாளியாக ஆடம் தாசன் வந்திருக்கிறார். இயக்குநரின் ஷங்கரின் உதவி Continue Reading
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா பிற மாற்று‍ சினிமா

இறைவி : ஆணாதிக்க சிந்தனையோடு பெண்ணியம் பேசும் படம்

நீண்ட நாளைய என் சட்ட முதுகலை ஆய்வுப் பணியினால் உண்டான அதீத stress , மற்றும் வேலை பளுவின் காரணமாக ஒரு மாறுதல் மற்றும் Relaxation காகவும் படம் பார்க்கலாம் என்று திட்டமிட்டேன், அதுவும் என் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் அனைவரும் தொ(ல்)லை பேசியின் வாயிலாகவும்,நேரிலும் இறைவி திரைப்படத்தை பார்த்துவிட்டாயா..? அப்படம் மீதான உமது கருத்து என்ன..? என்றெல்லாம் இந்நாட்டின் தேசியத்திற்க்கு Continue Reading
சமூகம் சினிமா மாற்று‍ சினிமா

இறைவி – இரு பார்வை

இறைவியின் கருத்து திணிப்புகளை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால், ஆண்களின் நிதானமின்மை - பாதிக்கப்படும் பெண்கள் என ஒரு பக்கா வட்டியும் முதலும் எப்பிசோட். அதில் பெண்ணியம் தூவி இறக்கியிருக்கிறார் கார்த்திக்.Continue Reading
அரசியல் இலக்கியம் சமூகம்

ஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிரான கூட்டறிக்கை!

வணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் சிந்தனைப்போக்கையும் வரலாற்றையும் மாற்றியமைத்தார்கள். அத்தகைய சக்திவாய்ந்த எழுத்தானது அடிப்படைவாதிகளது இருப்பிற்கான களமாக அமைந்துவிடும்போது, அந்தச் சமூகமே சீரழிந்துபோகும் கெடுவாய்ப்பு இருக்கிறது.Continue Reading
இதழ்கள்

பேரச்சத்தில் வாழும் பெண்களின் வலி …

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் சிறுகதை தொகுப்பு ஆசிரியர்: அ. வெண்ணிலா இந்த தொகுப்பை வெளியிட்ட அன்றே வாங்கிப் படித்து விட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த நூல் அறிமுகத்தை எழுதி வைத்தாலும் ஊடகங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. ஆனால் அன்றாடம் பெண்கள் வலிக்கு ஆட்பட்டும் இந்த சமூகத்தில் இக்கதைகள் பற்றி எப்பொழுது பேசினாலும் பொருத்தமாய்த் தான் இருக்கிறது. Continue Reading
நிகழ்வுகள்

ஆசிட்டுக்கு தடை! வன்கொடுமைக்கு அனுமதியா ?

‘வினோதினி’ என்ற பெயரை நாம் அத்தனை விரைவில் மறந்துவிட முடியாது. கோரமான ஆசிட் வீச்சுக்கு உள்ளாகி, மிகுந்த துடிதுடிப்புக்கு பிறகு அவர் மரணமடைந்தார். இந்தச் சம்பவம் நாடெங்கிலும்  பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்களும், தனி மனிதர்களும் பெண்ணுக்கு உதவி செய்யபறந்தனர். வினோதினி மரணமடைந்துவிட்டார். ஆனால், அவர் என்ன காரணத்திற்காக தாக்கப்பட்டாரோ அந்தக் காரணங்கள் இந்த சமூகத்தில் Continue Reading