இந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம்

அதிகாரம்தான் பிரச்னை என்றால் அதற்கு தீர்வு இன்னும் சக்தி வாய்ந்த இயக்கங்களை இன்னும் சக்தி வாய்ந்த கட்சிகளைக் கட்டுவது தான் உழைக்கும் வர்க்கத்திற்கு தன் எதிர்காலத்திற்காக அனுமதி கேட்கும் அவசியம் கிடையாது .

கௌரி லங்கேஷ் – நம் காலத்திய அக்கம்மாதேவி

கௌரியின் சித்தாந்தங்கள் எவ்வித அமைதியுமின்றி இம்மண்ணில் கிடத்தப்பட்டுள்ளது. நிச்சயம் ஒருநாள் அவருடைய சித்தாந்தங்களும் கருத்துக்களும் உயிர்த்தெழும்

நான் நாத்திகன் ஏன் ?- மாவீரன் பகத்சிங்

இப்புத்தகத்தில் பகத்சிங் சில தலைப்புகளாக தனது விளக்கத்தை, தர்க்கத்தை செய்கிறார். கடவுளை ஏற்பவரும், மறுப்பவரும் கற்றுணர வேண்டிய மிக அரிய சிறிய நூல்.

அலெக்ஸ் ஹேலியின் வேர்கள் – பிரியா

வேர்கள் – ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால் அடிமைத்தனத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும், அடிமைத்தனத்தினை எதிர்க்கும், அடிமைத்தனம் என்றால் என்னவென்று கேட்கும் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

புத்தகம் புதிது – சிராஜ்

ஒரு முழு இரவு பயணம் செய்து புத்தக்க் கண்காட்சிக்கு வருகை தரும் இளைஞர்களின் உற்சாகமான, தேடல் உள்ள மனநிலையை காணும் போது அறிவார்ந்த சமூகத்தை அடைய நினைக்கும் இளைஞர்கள் மத்தியில் தான் நாமும் செயலாற்றுகிறோம் என்பதே பெருமைக்குறிய விஷயம்.

பகத்சிங் – ஒரு கனவுலகத்தின் முன்னுரை – கமலாலயன்

சுரண்டல் இல்லாத, மனிதனை மனிதன் அடிமைப்படுத்தாத, சோஷலிச சமுதாயம் அமைய வேண்டிய ஒரு கனவு நிலமாக இந்தியாவைக் கண்டார். நிலம் அப்போது கரடுமுரடாய், அடிமை பூமியாய்க் கிடந்தது. பண்படுத்திச் சீர்திருத்தப் புரட்சி விதைகளை விதைக்க முற்பட்டபோது, முன்னுரை எழுதும் போதே அவர்தன் உயிரைத் தியாகம் செய்ய நேர்ந்தது. இன்னமும் அவரின் கனவு பூமி கசடர்களின், தேசத்தை விலைபேசி விற்றுக் கொண்டிருக்கும் கயவர்களின் கைகளில் சிக்கிச் சீரழிகிறது விடுதலை விதையிட்டு, களை பறித்து, பயிரை காத்து வளர்த்துச் செழிக்க வைக்க வேண்டிய உழவர்கள் இன்றைய இளைஞர்கள் அல்லவா?

சே வின் முழு வாழ்க்கை பரிணாமம் – தாமு

குறுகிய அரசியலுக்கு சொந்தக்காரன் அல்ல சே. நாடுகளை தாண்டி, மொழிகளை தாண்டி, இனங்களை தாண்டி, மதங்களை தாண்டி, மானுடத்தை நேசித்த மகத்தானவன் தான் சேகுவேரா

மதிப்பெண்களுக்கு எதிராக ஒரு ஆசிரியரின் புத்தகம் …

சிவகுரு முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே…. புத்தகத்தின் தலைப்பே சற்று வித்தியாசமாக இருந்த்து. அப்படி என்ன தான் இப்புத்தகத்தில் உள்ளது என சில பக்கங்களை புரட்டினால் ஏற்படும் பாதிப்புகள், கண்ணீர் சிந்த வைக்கும் சில உண்மை சம்பவங்கள், நெகிழ்ச்சியூட்டும் தருணங்கள் மற்றும் 159 பக்கத்தில் கல்வி முறையில் நாம் காண வேண்டிய மாற்றங்கள் குறித்து இந்நூல் வெவ்வேறு தளங்களில் நின்று பேசுகிறது. நூலாசிரியர் நா.முத்துநிலவன் தமிழகம் முழுதும் அறியப்பட்ட நல்ல நாகரீக பேச்ச்சாளர் , முற்போக்கு […]

உலகின் முதல் மருத்துவப் புத்தகமும், மேலும் சிலவும் …

இம்ஹோடோப்புக்குப் பின்னர் ஒரு புத்தகம் பாப்பிரஸ் சுருளில் எழுதப்பட்டுள்ளது. இது தான் உலகின் முதல்மருத்துவப் புத்தகம். இதன் பெயர் எட்வின் ஸ்மித் பாப்பிரஸ் என்பதாகும்.இதில் கவனிக்கப் பட்ட உடல் உள்ளுறுப்புகள் , உடல் நோய்கள், அதற்கான சிகிச்சைகள் என பல விஷயங்கள் விவரிக்கின்றன.

கருப்பு முகமூடிப் போராட்டம் !

அரசியல் ஆதாயத்துக்காக தனி நபர்களின் கருத்துரிமை, வாழ்வுரிமையைத் தாக்கிடும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இந்த நிலையில், இணையதள செயல்பாட்டாளர்கள் ‘கருப்பு முகமூடி போராட்டத்தை’ முன்னெடுக அழைக்கிறோம்.