Home Posts tagged புதிய கல்வி கொள்கை 2016
இதழ்கள் இளைஞர் முழக்கம்

அரசால் மட்டுமே நல்ல கல்வியை வழங்கமுடியும் – பேரா.கே.ஏ.மணிக்குமார், மேனாள் துணைவேந்தர்.

புதிய கலவிக்கொள்கை அரசு நிதி ஒதுக்கீடு குறித்து சொல்லாதது மட்டுமின்றி கல்வியை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்கச் சொல்கிறது. Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

புதிய கல்விக்கொள்கை: உயர்கல்வியில் தொடரப்போகும் நவீன தாராளமய சூழ்ச்சி – விக்ரம் சிங் பொதுச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம்

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை ஆராய்ந்து பார்க்கும்போது, மத்திய அரசு உயர்கல்வியில் சமத்துவம், சமவாய்ப்பு என்ற அம்சங்கள் பற்றி சற்றும் கவலைகொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

சமூக மாற்றம் ஏற்படாமல் கல்வியில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. – – எஸ்.எஸ்.ராஜகோபாலன்

நமக்கு எத்தனை மருத்துவர்கள், பொறியாளர்கள் தேவை, அவர்களை உருவாக்க எத்தகைய ஏற்பாடுகள் தேவை என திட்டமிட்ட முயற்சிகள் தேவை.Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

கல்வித்துறையில் இனி எமர்ஜென்சியே எப்போதும்…- இல.சண்முகசுந்தரம்

எதையெடுத்தாலும் ஏக் பாரத் என்று சொல்லும் பாஜக, இப்போது கல்விக்கொள்கையிலும் மாநிலங்களுக்கான அதிகாரம் என்றில்லாமல் ஒரே பாரதம் என்று பேசத்துவங்கியுள்ளது. கல்வியில் சில மாற்றங்களைக் கொண்டு வருவது என்றில்லாமல் இந்தியாவின் மொத்தக் கல்வியையும் மாற்றும் வகையிலான கல்விக் கொள்கையை முன்மொழிந்திருப்பதுதான் இப்போதைய பெரும் ஆபத்தாகும்.Continue Reading