Home Posts tagged புதிய ஆசிரியன்
அரசியல் ஜூன் 2015 புதிய ஆசிரியன்

ஊழலே உன் விலை என்ன?

ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிகளில் ஆடம்பரம் கொடிகட்டிப் பறந்ததும், இதைக்கண்டு மக்கள் முகம் சுழித்ததும் தெரிந்ததே. அதிமுகவினர் எதைச் செய்தாலும் ஓவராக்டிங் செய்தே பழகிவிட்டனர். அம்மாவின் பதவி பறிபோனால் அவர்கள் கும்பலாகக் கூடி நின்று அழுகிற அழுகையில் வங்கக்கடலே வருத்தப்படுகிறது. வழக்கில் விடுதலை Continue Reading
ஜூன் 2015 புதிய ஆசிரியன்

புதிய ஆசிரியன் – ஜூன் 2015 தலையங்கம்

தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமை பல் வேறு வடிவங்களில் நடந்துவருவதை கள ஆய்வுகள் அம்பலப்படுத்து கின்றன. ஆதிக்க சாதிகளின் வாக்கு வங்கியைத் தக்க வைக் கும் நோக்கில் தமிழகத்தை ஆண்ட, ஆளும் கட்சிகள் இதைக் கண்டு கொள்வதில்லை. இது தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கும் அரசியல் சட்டத்திற் கும் செய்யும் துரோகமே தவிர வேறல்ல.Continue Reading
ஜூன் 2015 புதிய ஆசிரியன்

நியாயங்களோ பொதுவானது..!

10 சதவீதம் வரை, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருப்பதாகவும், 20 சதவீதம் வரை கூட விலக்கு உண்டு என்று ஆந்திர அரசுசுற்றரிக்கைஒன்று அனுப்பியிருப்பதாகவும் கூறி அந்த அடிப் படையில் பெங்களூரு உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு ஊழலுக்கு புதிய வரையறையை முன்மொழிந்திருக்கிறது.Continue Reading
புதிய ஆசிரியன்

இரு வேறு இந்தியா இது என்றால்… (பரிசுபெற்ற கட்டுரை)

(சின்னக் குத்தூசி அறக்கட்டளை 2015 கட்டுரைகள் போட்டியில், கடந்த ஆண்டு வந்திருந்த பொருளாதாரம் குறித்த படைப்புகளின் வரிசையில் நம்மோடு இணைந்து செயல்படும் புதிய ஆசிரியன் இதழில், கட்டுரையாளர் எஸ்.வி.வேணுகோபாலன் எழுதி ஜனவரி 2014ல் வெளிவந்த கட்டுரை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. கட்டுரையை மாற்று இதழில் மறுபிரசுரம் செய்கிறோம்.) “இறைவன் உலகத்தைப் படைத்தானா, ஏழையை அவன்தான் Continue Reading