மக்களின் உரிமையையும் உயிர்ப் பாதுகாப்பையும் அமெரிக்க அரசின் காலடியில் வைத்து வணங்கி வீழ்ந்த நரேந்திர மோடி: மன்மோகன்சிங் அரசு அமெரிக்காவுடன் செய்துகொண்ட “123” அணு ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதில் ஏழு ஆண்டுகளாக இருந்து வந்த “இழுபறி” முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம் என Continue Reading
ரஃபேலை விடப் பெரிய ஊழல் பயிர் காப்பீட்டுத் திட்ட ஊழல்! விவசாயிகளின் வயிற்றில் அடித்து ரிலையன்சின் பாக்கெட்டை நிரப்பிய மோடி “பயிர் காப்பீடு என்னும் பெயரில் ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் முதலான தனக்கு வேண்டிய கார்பொரேட்களுக்கு ஒரு தங்கச் சுரங்கத்தைத் தாரை வார்த்துள்ளார் மோடி”. என மோடி அரசின் ‘பயிர் காப்பீட்டுத் திட்டம்’ குறித்து எழுதுகிறது ஒரு இதழ். Continue Reading
“எதிர் ” வெளியீட்டின் புத்தகம் இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் பணிபுரியும் பிரசாந்த் ஜா என்ற பத்திரிக்கையாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு சசிகலா பாபு என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது கடந்த டிசம்பர் 2018ல் வெளியானது.. பாஜக 2014 நாடாளமன்ற தேர்தலில் தனிம்பெரும்பாண்மை பெற்று ஆட்சியமைத்ததில் துவங்கி அதற்கு பிறகு நடைபெற்ற “பீகார்-டெல்லி” தவிர்த்து Continue Reading
தமிழக அரசியல் களம் தன் வெற்றிடத்தை, அரசியல் சூதாட்டங்களால் நிரப்பியபடி நகர்கிறது என்றாலும் மாற்றரசியலுக்கான வாசலை அகலத் திறந்துவிட்டிருக்கிறது. அரை நூற்றாண்டுக் கழக ஆட்சிகளின் மிக முக்கியமான காலகட்டம் இது. அண்ணாதுரை மறைவு, எம்ஜிஆர் மறைவு போல மற்றுமோர் மறைவு இல்லை ஜெயலலிதாவின் மறைவு. உலகமயச் சூழலில், தமிழக அரசியல் களத்தின் போக்கு, இருபது ஆண்டுகளாகவே அதன் திசைவழியில் Continue Reading
2017 பட்ஜெட்டும் அட்சரம் பிசகாமல் சொல்கிற செய்தி, “வேலை தருவது அரசின் வேலை அல்ல”.Continue Reading
இந்துத்துவாவை வரையறுத்த சாவர்க்கர் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு நாத்திகர். அவரது மனைவி மரணமடைந்த போது இந்து முறைப்படி அடக்கம் செய்யக்கூடாது என்றும், சடங்குகள் எதுவும் செய்யக்கூடாது என்றும் உறுதியாக மறுத்து விட்டார். அவருடைய இந்துத்துவாவை கடைபிடிப்பவர்கள்தான் இந்துத்துவா என்பதை இந்து மதத்தோடும், மக்களோடும், கடவுளோடும் சில உணவுப்பழக்க வழக்கங்கள், உடை பழக்க வழக்கங்களோடும் Continue Reading
எழுபது வருட சுதந்திர இந்தியாவில் இன்னும் அறுபது கோடிப் பேருக்கு மேல் எழுதப்படிக்கத் தெரியாத அவலநிலை. இந்த நிலைமையை மாற்ற இதுவரையும் எந்த புதிய கல்வி முயற்சியும் இல்லை. இந்த நிலைமையை மாற்றப் போவதாக மத்தியில் உள்ள பிஜேபி அரசு தனது வாய்ப்பினை பயன்படுத்தி இந்து கல்வி முறையையும், குருகுல கல்வியையும் அமல்படுத்த துடிக்கின்றனர். புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கும் Continue Reading
பாரதிய ஜல்சா சாரி பாரதிய ஜனதா என்னும் மோ(ச)டி கட்சியின் அடுத்த கட்ட லோக்கல் டிராமாவை அரங்கேற்றும் தமிழ் வெ(ர்)சம்(ன்) தமிழிசைக்கு கபாலியின் தகராறான வணக்கமுங்க.. நாடாளும்(?) வம்சத்துல பொறந்த நீங்க தலித் வீட்ல சாப்பிட போறதா அதுவும் வருஷம் முழுக்க சாப்பிடப்போவதாக சொன்னாலும் சொன்னிங்க ஒரே அக்கப்ப்போரா போச்சு பேஸ்புக் வாட்சப்ல.. சங்கராச்சாரியார் எனும் ஒரு குறி சொல்லக்கூட Continue Reading
உழைப்பாளி மக்களான தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக, வகுப்புவாத அரசியலோடு சாதிய அரசியலையும் தமிழகத்தில் முன்னிறுத்துகிறதுContinue Reading
ஹபீஸ் சையீத் பாகிஸ்தான் நாட்டுக்காரர். ஜமாத்-உத்தவா அமைப்பின் தலைவர். இதன் துணை அமைப்பு லஷ்கர்-இ-தொய்பா. இந்த அமைப்பு இந்தியாவில் 1998க்குப் பிறகு 10க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி 500 மேற்பட்ட பொதுமக்கள், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரை கொன்றொழித்தது.Continue Reading
Recent Comments