Home Posts tagged பாலியல் வன்புணர்வு
அரசியல்

கத்துவா, காஷ்மீர், கொரியா, கண்ணீர், (அ)நீதி, தூக்கு

காஷ்மீரின் கத்துவா என்கிற கிராமத்தைச் சேர்ந்த 8 வயது குழந்தையை, ஒருவாரம் கோவிலிக்குள் அடைத்துவைத்து வன்புணர்ந்து, கொடூரமாகக் கொன்றிருக்கிறார்கள் சிலர். “குற்றவாளிகளைக் கொல்லவேண்டும்” “குற்றவாளிகளைத் தூக்கில் போடவேண்டும்” “அவர்களது ஆணுறுப்பை அறுத்து எறியவேண்டும்” போன்ற குரல்கள் நாடுமுழுவதும் Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

நிர்பயா தினமும் நில்லாத பயமும் – சுசீந்திரா

உலக அளவில் நாள்தோறும் 35 சதமான பெண்கள் அதாவது சராசரியாக 3 க்கு 1 பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் எனக் கூறுகிறது சமீபத்திய உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை. அதிலும் 30 சதம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதையும் நிரூபித்துள்ளது. இவர்களில் 15 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்களில் 38 சதம் பெண்கள் தங்களுக்கு தெரிந்த நபர்களாலேயே வன்முறைக்கு Continue Reading