Home Posts tagged பாலியல் வன்கொடுமை
அரசியல்

கத்துவா, காஷ்மீர், கொரியா, கண்ணீர், (அ)நீதி, தூக்கு

காஷ்மீரின் கத்துவா என்கிற கிராமத்தைச் சேர்ந்த 8 வயது குழந்தையை, ஒருவாரம் கோவிலிக்குள் அடைத்துவைத்து வன்புணர்ந்து, கொடூரமாகக் கொன்றிருக்கிறார்கள் சிலர். “குற்றவாளிகளைக் கொல்லவேண்டும்” “குற்றவாளிகளைத் தூக்கில் போடவேண்டும்” “அவர்களது ஆணுறுப்பை அறுத்து எறியவேண்டும்” போன்ற குரல்கள் நாடுமுழுவதும் Continue Reading
சமூகம்

பெண் என்பவள்…

ஆதிகாலம் தொட்டே பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்ற வரையரை இருக்கிறது. புன்னகையை கூட மறைவாக மெதுவாக சிந்த வேண்டும். அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு வேண்டும். தலையிலிருந்து கால் வரை அவளுக்கு உடலாலும் உள்ளத்தாலும் கட்டுப்பாடு கட்டாயம் உண்டு. ஏனென்றால் அவள் பலகீனமான பாலினம். வெறும் படுக்கைக்கும் பிள்ளை பேருக்குமான இயந்திரம். அந்த காலம் எல்லாம் மலையேறி போச்சு என்று நீங்கள் Continue Reading
அரசியல்

பாலின சமத்துவம் ஏற்பட வேண்டாமா?

தில்லி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இறந்த பின், உறைந்து கிடந்த பொதுப்புத்தியில் சில விமர்சனங்களும், கேள்விகளும் எழுந்தது. மக்கள் ஆவேசப்பட்டனர். அதைத் தொடர்ந்து வினோதினி, வித்யா, கோமதி என ஆசிட் வீச்சில் மரணமடைந்த செய்திகள் ஆறாவடுக்களாக, காட்சியளிக்கிறது. இப்போது மும்பையில் ஒரு இளம் பெண் பத்திரிக்கையாளர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளார். பத்திரிக்கையாளர்களும், Continue Reading