‘ பாரதி ‘ எனும் பெயர் உச்சரித்த கணம் நினைவில் வருவது ‘ எட்டையபுரத்தானுக்கிணையான புலவனை எங்காச்சும் பார்த்தியா மாடத்தி ‘ எனும் கரிசல் கிருஷ்ணசாமியின் கம்பீரமும் மென்மையும் குழைந்த குரலில் ஒலிக்கும் பாடல் வரியே ! விநாயகரையும் சக்தியையும் காளியையும் போற்றி எழுதி உருவ Continue Reading
அவர் வாழ்ந்த காலம், அவரது சூழல், அவர் எதிர்கொண்ட சவால்கள்-இவற்றின் பின்புலத்தில் மின்னும் அவரது ஆளுமை மகத்தானது. அதுதான் எட்டயபுரத்தானுக்கு இணையான புலவனை எங்காச்சும் பாத்தியா மாடத்தி என்று கேட்கவைப்பது. எல்லா புறச் சூழலின் சோதனைகளையும் விஞ்சி முன்னெழுந்து திரண்டு வருமாறு அதுதான் அடுத்தடுத்த இளைய தலைமுறைக்கு அறைகூவல் விடுத்துக் கொண்டிருப்பது. மாற்றங்களுக்குப் போராடத் Continue Reading
மகாகவி பாரதியின் வாழ்க்கையை புதுக்கவிதையில் காவியமாக ‘கவிராஜன் கதை’ என்ற பெயரில் வரைந்த கவிஞர் வைரமுத்து, முடிப்பு பகுதியில் இப்படிக் கூறியிருப்பார்: “இதுவா பாரதி நீ பார்க்க நினைத்த பாரதம்? இதுவா பாரதி நீ சொல்லி கொடுத்தசுதந்திரம்? எங்களுக்கு வெட்கப்படக் கூட விவஸ்தை இல்லை..” மகாகவி பாரதி நாடு விடுதலையடையும் என்றே ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோம்’ என்று ஆர்ப்பரித்துக் Continue Reading
அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாக அரசியல் அதிகாரமும், செலவிடப்படும் மக்களின் வரிப்பணமும் ஒரு சாரருக்கு மட்டுமே பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. 66 ஆண்டு கால சுதந்திரம் ஒரு சாராருக்குத்தான் பயனளித்திருக்கிறது. கொள்ளையடிக்க ஒரு சாராருக்கு சுதந்திரம்: மற்ற அனைவருக்கும் பட்டினியால் மடிய சுதந்திரம்: இவை சுதந்திரம் அல்ல, சாமானிய மக்கள் மீது போர்த்தப்பட்டிருக்கும் சுதந்திரம் என்ற Continue Reading
Recent Comments