Home Posts tagged பாபர் மசூதி
அரசியல்

ஸ்ரீ இராமர் தோன்றிய கதை . . . . . . . . . ! – 1

பாமியான் புத்த விகார்களை தாலிபான்கள் தகர்த்ததுபோல சங்பரிவாரங்களால் பாபர் மசூதி தகர்க்கப்பட்ட நிகழ்வானது அவ்வளவு வெளிப்படையானதல்ல. இன்று வெகுஜனங்கள் மனதில் பதியவைக்கப்பட்டுள்ள அல்லது சாமானிய மக்களின் சிந்தனையில் நம்பவைக்கப்பட்டுள்ள இராமர் கோவில் எதிர் பாபர் மசூதி என்கிற சித்திரம் Continue Reading
அரசியல் இதழ்கள்

தஸ்லிமா நஸ்ரின் எழுதிய – லஜ்ஜா (அவமானம்)

 “An eye for an eye only ends up making the whole world blind” –  Mahatma Gandhi அண்மையில் வாசித்த நாவல் வங்கதேசத்தின் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் எழுதிய  லஜ்ஜா தமிழில் சொல்வதென்றால் ‘அவமானம்’. ஒரு தேசத்தில் வகுப்புவாதம் அதிகரித்தால் அங்கே வாழும் ‘சிறுபான்மையினர்’ எப்படி நடத்தப்படுவார்கள் என்பதற்கு வங்கதேசம் சிறந்த உதாரணம். அங்கே சிறுபான்மையினர் இந்தியாவில் Continue Reading
இலக்கியம்

ராமா நீ கொல்லப்படுவாய் !

ராமா, ஓர் அருந்ததியத் தாயின் வயிற்றில் அவதரித்தால் உன் பக்தர்களின் கழிவை அள்ளிக் கொண்டிருப்பாய், குஜராத்தில் ஓர் இஸ்லாமிய தாயின் வயிற்றில் அவதரித்தால் கருவிலேயே கருவருக்கப்படுவாய், பாரதத்தில் நீ உன் கோவிலில் அவதரித்தால் மட்டுமே பிழைத்தாய்..... அதுவும் பாபர் மசூதியை இடித்தது தவறென்று சொல்லி விட்டாயெனில், ராமன் நீ, கொல்லப்படுவாய் ...Continue Reading
அரசியல்

வீதி தோறும் மோதல்? உள்ளம் தோறும் மதவெறி?

வீடு வீடாக பிரச்சாரம் செய்யும்போது பேச்சோடு சும்மா திரும்பப் போவதில்லை இவர்கள்… குஜராத் மாநிலத்தில் அமையப் போகும் வல்லபபாய் படேல் சிலைக்காக கலப்பை, மண்வெட்டி, அரிவாள் போன்ற விவசாயக் கருவிகளையும் திரட்டி வரப் போகின்றனராம். மக்கள் பிரச்சனைகளை பாஜக ஒருபோதும் பேசப் போவதில்லை என்பது எல்லோரும் அறிந்த விஷயம். ஆனால் அவர்களது பிரச்சார உத்திகளின் வரலாற்றுத் தொடர்ச்சியை நாம் Continue Reading