ஆதார், மொபைல் வாலன்டர், இ-வாலன்டர் என்று டெக்னாலஜியை பயன்படுத்த வேண்டும் என்பது நல்ல விசயம்தான். ஆனால் இது மட்டும் கருப்பு பணத்தை ஒழிக்கும் என்று சொல்ல முடியாது. அது நீண்ட காலத்திற்கு பயனளிக்கவும் செய்யாது. வுரிவசூல் நிர்வாகம் தான் கருப்பு பணத்தை ஒழிக்கும். Continue Reading
ஓரினச் சேர்க்கையாளர் என்று அழைக்கப்படும் தன்பால் சேர்கையாளர்கள் இப்போது திடீரெனத் தோன்றியவர்கள் இல்லை. இவர்கள் பல்லாண்டுகளாக இருந்து வருகிறார்கள்.Continue Reading
Recent Comments