அவர்கள் சரியாகச் சொல்வார்கள், ஆனால் பொய் சொல்வார்கள். இது என்ன குழப்பம்? ஒரே நேரத்தில், இரண்டும் எப்படி சாத்தியம்? ஆம். அவர்கள் தகவலைச் சரியாகச் சொல்வார்கள். ஆனால், எதார்த்தத்தில் உண்மையை மறைப்பார்கள். கேளுங்கள் இதோ! “இந்தியாவில் விமானப் பயணம் மிகவும் மலிவானது. ஆட்டோ ரிக்சா பயணத்தை விட Continue Reading
உலகின் பல நாடுகளில் அரசாங்களின் பட்ஜெட், அரசின் பல் வேறு தொடர் நடவடிக்கைகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. அரசுகளின் கொள்கைகளின் அடிப்படையில், அந்த அந்த ஆண்டுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள், ஒப்புதல்கள் என்ற அளவிலேயே அவை அமைகின்றன. ஆனால், இந்தியாவில் அரசாங்கத்தின் பட்ஜெட் மிகப் பெரிய நிகழ்வாகப் பார்க்கவும், பேசவும் படுகிறது. ஏனெனில், பட்ஜெட் உரையில் பல புதிய அறிவிப்புக்கள் மற்றும் Continue Reading
எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கிட்டத்தட்ட 28 லட்சத்தை தொலைத்துவிட்டிருக்கிறேன். நான் மட்டுமா, என் அம்மாவும் சேர்த்து தொலைத்திருகிறார். எங்கள் குடும்பத்திற்கென இருக்கும் ஒரே சொத்தான வீட்டின் மதிப்பு ரூ.30 லட்சம்.Continue Reading
ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை. அறிவு என்பது ஒரு குழுவுக்கோ ஒரு சமூகத்திற்கோ சொந்தமானது அல்ல.அது அனைவருக்குமானது.ஆனால் அதை அடைய இன்று வரை பல குழந்தைகள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவும் இந்தியா போன்ற பொருளாதாரத்தில் மூன்றாம் கட்ட நாடுகளாக இருக்கும் ஒரு நாட்டில் அது இன்னமும் எட்டாக் கனவாகவே உள்ளது. கல்வி என்பது என்ன? இந்த உலகம் எப்படி இயங்குறது Continue Reading
(அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாட்டை ஒட்டி நடந்த கருத்தரங்குகளில் பத்திரிகையாளர் திரு பி.சாய்நாத் ஆற்றிய உரையின் சாராம்சம் தொகுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.) அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாடு நான்கு நாட்கள்; நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் இந்த நான்கு நாட்களில் 188 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வர், 2000-த்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் Continue Reading
Recent Comments