Home Posts tagged படுகொலை
பிற

என்ன தவறு செய்தார்கள் . . . . . . . . . . !

ஊரெங்கும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்கள். சேலம் மாவட்டத்தின் ஓர் மூலையில் இந்திய வரைபடத்தின் சிறு துண்டு உதாரணமாக ஊர், பின்னே கரட்டருகே அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலித் குடும்பங்களின் கொட்டகைகள். இழவு வீடு. சமீப காலமாக இந்தியாவே இழவு வீடு போல் தான் மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றிக் Continue Reading
அரசியல் சமூகம்

ஜூலை 23: தாமிரபரணியில் மூழ்கிச் செத்த நீதி …

எல்லோரையும் போல மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் அது சாதாரண விடியலாகவே இருந்தது. மாஞ்சோலை அழகான தேயிலை தோட்டம்.Continue Reading
அரசியல் தலையங்கம்

ராஜபட்ச வருகையில் என்ன பிழை?

இந்தியாவின் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பதவியேற்பு விழாவுக்கு ராஜபட்ச வருவது விவாதப் பொருளாகியிருக்கிறது. சார்க் நாடுகள் அனைத்துக்கும் அழைப்பு அனுப்பியுள்ளோம், அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேணுவதில் இது வொரு குறிப்பிடத்தக்க முயற்சி என்கின்றனர் மோடியின் ஆதரவாளர்கள். அவர்கள் இதனை ‘ஜனநாயகத்தின் கொண்டாட்டம்’ என்று Continue Reading
அரசியல் தொடர்கள் நம்பிக்கைவாதி

சாமியார் அசீமானந்தா வாக்குமூலமும், எதிர்வரும் ஆபத்தும் !

காவி பயங்கரவாதம் பல்வேறு வடிவங்களில், இந்திய ஒருமைப்பாட்டை சிதைத்து, அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கிறது. 2007ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஓடும் சமஜவுத்தா விரைவு ரெயிலில் வெடிகுண்டு வைத்து 68 உயிர்களை கொன்றது, மே 2007ல் ஹைதராபாதில் உள்ள மெக்கா ம்சூதியில் வெடிகுண்டு வைத்து, 11 உயிர்களை கொன்றது, அக்டோபர் 2007ல் ஆஜ்மீரில் உள்ள மசூதி ஒன்றில் வெடிவைத்து 3 பேர் உயிரை Continue Reading