இப்புத்தகத்தில் பகத்சிங் சில தலைப்புகளாக தனது விளக்கத்தை, தர்க்கத்தை செய்கிறார். கடவுளை ஏற்பவரும், மறுப்பவரும் கற்றுணர வேண்டிய மிக அரிய சிறிய நூல். Continue Reading
நீதி தேவதையின் மீது கொண்ட பக்தியும் அதன் கீழ் படிந்து நடத்தப்பட்ட இந்த அரசாங்கத்தின் கொலையை மக்களால் கவரப்படும் என்றும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்தால் அது அவர்களின் அப்பட்டமான அறியாமையாகவே இருக்கும். Continue Reading
சுரண்டல் இல்லாத, மனிதனை மனிதன் அடிமைப்படுத்தாத, சோஷலிச சமுதாயம் அமைய வேண்டிய ஒரு கனவு நிலமாக இந்தியாவைக் கண்டார். நிலம் அப்போது கரடுமுரடாய், அடிமை பூமியாய்க் கிடந்தது. பண்படுத்திச் சீர்திருத்தப் புரட்சி விதைகளை விதைக்க முற்பட்டபோது, முன்னுரை எழுதும் போதே அவர்தன் உயிரைத் தியாகம் செய்ய நேர்ந்தது. இன்னமும் அவரின் கனவு பூமி கசடர்களின், தேசத்தை விலைபேசி விற்றுக் கொண்டிருக்கும் Continue Reading
அம்பேத்கரை புகழ்பவர்களுக்கு தனிப்பட்ட நலன்கள் காரணமாக அவரது கொள்கைகளுக்கு எதிரான இடத்தில் கொண்டு போய் நிறுத்தும் அளவுக்கு சென்றுவிட்டது. ஆளும் வர்க்கமும், அவர்களது இதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள் என்ற போதிலும், அவரை பின்பற்றுபவர்களாக கூறிக்கொள்பவர்களும் அதையேதான் செய்து வருகின்றன. ஆளுங்கட்சியினர் அம்பேட்கரின் 125வது பிறந்த நாளை கொண்டாடப்போகிறோம் என்று ஆரவாரம் செய்து Continue Reading
தூக்குமேடையில் நின்று கொண்டு பகத்சிங் "நாங்கள் எத்தனை முறை பிறந்தாலும் நாட்டின் விடுதலைக்காக போராடிக் கொண்டே இருப்போம்" என வீராவேசமான வார்த்தைகளோடு இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் அதிருகிறது.Continue Reading
கடந்த 3 தினங்களில் 3 விதமான தியாகங்களை நாம் நினைவு கூர்ந்தோம். முதலாவது தோழர் நீலவேந்தனுடையது, இரண்டாவது இலங்கைப் போராளி திலீபனது, மூன்றாவது புரட்சியாளர் பகத்சிங்கினுடையது.
மரணம் வரப்போகிறது என்பதை உணர்ந்து தன்னை அதில் ஈடுபடுத்திக் கொண்ட அளவில் இந்த 'உயிர்த் தியாகங்கள்'Continue Reading
Recent Comments