Home Posts tagged நோக்கியா
அரசியல்

நான் தான் ஜனநாயகம் பேசுகிறேன்….

என்னைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். என்னைக் கொண்டாடுவதன் மூலம் உங்களுக்காக நீங்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உலகத்திலேயே இந்தியாவில்தான் நான் மிகச் சிறந்தவளாக இருக்கிறேன் என்று நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களில் 55 கோடி பேர் என்னை மகிமைப்படுத்துவதற்காக இம்முறைதான் Continue Reading
அரசியல் சித்திரங்கள்

அன்னிய மூலதனம் ‘டிஸ்கனெக்டிங் பீப்பிள்’ …

கனெக்டிங் பீப்பிள் (Connecting people) என்ற நோக்கியா வாசகம் டிஸ்கனெக்டிங் பீப்பிள் (Disconnecting people) என மாறி 5 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் இளைஞர்களை வீட்டிற்கு அனுப்பி உள்ளது. இதற்கு நோக்கியா நிறுவனம் சூட்டிய பெயர், விருப்ப ஓய்வுத் திட்டம். அதிகமாக தமிழ் குரல் எழுப்பிய இயக்கங்களோ, தேசியக் குரல் எழுப்பிய ஆளும் வர்க்க கட்சிகளோ இந்த வேலைப் பறிப்பு குறித்து வாய் திறக்க Continue Reading