Home Posts tagged நீர்
பிற

நீச்சல் குளத்தில் இனவெறி: அமெரிக்காவில் நடைபெற்ற கொடூரம் …

என் அம்மாவிற்கும் நீந்த தெரியாது. எனினும் ஓர் கோடையில் என்னையும் என் தங்கையையும் நீச்சல் வகுப்பிற்கு அனுப்புவது ஒன்றையே கடமையெனக் கொண்டிருந்தாள். அவள் தென்மேற்கு லூசியானவில் (அமெரிக்க தெற்கு மாநிலம்) வளர்ந்தவள், அங்கே அருகாமை அனைத்தும்- நதிகளும், கல்ஃப் கடற்கரையும்- முழுக்க நீர்நிலைகள் தான். Continue Reading
அறிவியல்

கோடையில் ஏன் தாகமெடுக்கிறது?

சிறுநீரகம் நம் உடலின் முக்கிய உறுப்பு..! இரத்தத்தை சுத்தம் செய்வது, உடலில் கழிவுப் பொருட்களை வெளியேற்றுவது, உடம்பில் எவ்வளவு நீர், எவ்வளவு உப்பு, எவ்வளவு எலக்ட்ரோலைட் (Electrolite) வேண்டும் என்பது போன்ற ஏராளமான பணிகளை செய்கிறது நம் உடலில் உள்ள கை முஷ்டி அளவே உள்ள சிறுநீரகம்..Continue Reading