Home Posts tagged நீட்
அரசியல்

அனிதா, பிரதிபா . . . . . . நின்று கொல்லும் நீட் . . . . . . ! – 4

இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத மொத்தம் 13,26,725 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 12,69,922 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில் 7,14,562 பேர் தகுதி பெற்றுள்ளனர். பீகாரைச் சேர்ந்த மாணவி கல்பனா 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். தெலுங்கானா மாணவர் ரோகன் புரோஹித் 690 மதிப்பெண்கள் Continue Reading
அரசியல்

அனிதா, பிரதிபா . . . . . . நின்று கொல்லும் நீட் . . . . . . ! – 3

அதே நேரத்தில் இந்தியாவில் என்ன நடந்தது? 1952-ல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது மாநில அரசுக்கான அதிகாரங்கள் பட்டியல் 11-ல் மருத்துவம் உள்ளிட்ட உயர்படிப்புகள், பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்திருந்தன. 1976-ல் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைச் சரிசெய்வதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவந்தார் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி. Continue Reading
அரசியல்

அனிதா, பிரதிபா . . . . . . நின்று கொல்லும் நீட் . . . . . . ! – 2

உலக நாடுகள் எங்கேயும் இல்லாத வகையில் 150 பேருக்கு ஒரு மருத்துவரை உற்பத்தி செய்துள்ள அந்த நாடு கியூபா. “அனைவருக்கும் சுகாதாரச் சேவை என்ற இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டதில் கியூபாவைப் போன்று வேறு எந்த நாடும் நிலையாகவும் தொடர்ச்சியாகவும் செயல்படவில்லை,” என்று உலகச் சுகாதார அமைப்பின் முன்னாள் இயக்குநர் டாக்டர் ஹாஃப்டன் மாலர் கூறியிருப்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். Continue Reading
அரசியல்

அனிதா, பிரதிபா . . . . . . நின்று கொல்லும் நீட் . . . . . . ! – 1.

இந்திய நாடு அந்நிய ஏகாதிபத்தியத்திடமிருந்து 1947 ஆகஸ்டு 15 ஆம் நாள் அரசியல் விடுதலை பெற்று, 70ஆண்டுகள் முடிந்து 71-ஆவது ஆண்டு கடந்து கொண்டிருக்கிறது. பல்லாயிரம் ஏற்றத் தாழ்வுகள் மிக்க, பல்வேறு நாடுகளின் குடிமக்களாயிருந்தவர்கள், பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு தேச மக்களானார்கள். அவர்களுக்கென ஓர் அரசியல் சட்டம் வந்தது. அது ஜனநாயக உரிமைகள் சிலவற்றைக் கொண்டு வந்தது. மன்னர்கள் Continue Reading
அரசியல்

அப்பா எங்கே? தொடரும் NEET படுகொலைகள் . . . . . . . . !

நீட் தேர்வினால் தொடர்ந்து தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசு மருத்துவ கல்லூரிகள் அதிகமாக உள்ளது. ஆயினும் தமிழக மாணவர்கள் தங்கள் மண்ணில் தேர்வை எழுத முடியாமல் வெளியூரில் சென்று எழுத காட்டாயப்படுத்தட்டுள்ளனர். இது முற்றிலும் பழிவாங்கும் செயல் தொடர்ந்து தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி. இந்தியா முழுவதும் 13 லட்சத்து 27 Continue Reading