பாலுமகேந்திராவின் உதவி இயக்குநராக தன் திரைப் பயணத்தை தொடங்கிய நா.முத்துக்குமார்…. தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவர். காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் என்கிற கிராமத்தில் பிறந்த நா.முத்துக்குமாருக்கு சிறுவயதில் இருந்தே புத்தகங்களோடு… நெருங்கிய உறவை உருவாக்கிக் கொடுத்தார், Continue Reading
Recent Comments