Home Posts tagged நரேந்திர மோடி
அரசியல்

இல்லவே இல்லை, இடம் பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை மத்திய அரசு கொடுக்கவில்லை!

இடம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் பணியிடத்திலிருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கு கட்டணம் வசூலிப்பது குறித்து எதிர்க்கட்சிகள் மிகக்கடுமையாக விமர்சனம் வைத்த பிறகு மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் திங்கள் கிழமையன்று ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். “மத்திய அரசும் சரி, Continue Reading
அரசியல்

திட்டமிட்ட இனப்படுகொலையின் நாயகனான நரேந்திர மோடி | IAS அதிகாரியின் சாட்சியம்

திட்டமிட்ட இனப்படுகொலையின் நாயகனான நரேந்திர மோடி. குஜராத் குருதி! குஜராத் படுகொலைகள் பற்றிய ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..! ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து, அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். மோடியால் முன்னின்று நடத்தப்பட்ட  குஜராத் Continue Reading
இலக்கியம்

ஒரு கத சொல்லட்டுமா சார்…

வேதா: சார் ஒரு கத சொல்லட்டுமா விக்ரம் சார்? விக்ரம்: என்னடா பெரிய கதை… அரசியல் ஒரு சாக்கட… அதனால மூக்கை பொத்திக்கிட்டு போகனும். அதான? வேதா: அதில்ல விக்ரம் சார்… கதையக் கேளு சார்…. ———————————– ஒரு நாட்டில் தங்களுடைய ராஜா அதிகமாக ஏமாற்றுவதை உணர்ந்த மக்கள், ஒன்றுசேர்ந்து அந்த Continue Reading
அரசியல் நிகழ்வுகள்

ஹபீஸ் – வேதிக் சந்திப்பு : கேழ்வரகில் வழிந்தோடும் நெய்..

ஹபீஸ் சையீத் பாகிஸ்தான் நாட்டுக்காரர். ஜமாத்-உத்தவா அமைப்பின் தலைவர். இதன் துணை அமைப்பு லஷ்கர்-இ-தொய்பா. இந்த அமைப்பு இந்தியாவில் 1998க்குப் பிறகு 10க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி 500 மேற்பட்ட பொதுமக்கள், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரை கொன்றொழித்தது.Continue Reading