Home Posts tagged நந்தினி
சமூகம்

ஹாசினி நந்தினி தொடரும் பாலியல் வக்கிரங்கள், என்ன செய்யப் போகிறோம் நாம்?

பிறப்பது ஒரு இடம், பயணிப்பது மற்றொரு இடம் என்பதனாலோ நதிகளுக்கு பெண்கள் பெயர்களை வைத்திருக்கிறார்கள். புன்னிய நதிகளாக போற்றப்படும் நாட்டில் பெண்களின் கதியோ கேள்விக்குறி. ஒவ்வொரு 53 நிமிடங்களில் பெண்ணுக்கு எதிரான ஒரு பாலியல் கொடுமை நடக்கிறது. ஒவ்வொரு 77 நிமிடங்களில் ஒரு வரதட்சனை மரணம் நிகழ்கிறது. Continue Reading
சமூகம்

நந்தினியின் பிணத்தையும் வன்புணரும் சாதிய ஆணாதிக்க இழிமனோபாவம் . . . . . . !

சில விஷயங்கள் எழுத ஆரம்பித்தால் மனதில் மகிழ்ச்சி பிரவாகமாய் பெருக்கெடுக்கும். சிலவற்றில் கட்டுக்கடங்கா துயரம் உருவாகும். எழுத நினைத்த     போதே மனம் நடுங்கச் செய்த இந்த விஷயம் கொடும் துயர் தந்ததுடன், ரௌத்திரம்    பழக வேண்டிய தேவையையும் உணர்த்தியது.             உலகமே வியந்து நின்ற தமிழக மக்களின் எழுச்சி ஜல்லிகட்டில் நிலைத்திருந்த போது தமிழன் தன்னைத் தானே நினைத்து வெட்கித் Continue Reading
அரசியல்

பொய்மையின் குருக்கள் ஒரு எச்சரிக்கை !

    ’ஜல்லிக்கட்டு’ பண்பாட்டுத் தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடைபெற்றுவந்த போராட்டம், காவல்துறை வன்முறையால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இத்தகைய அடக்குமுறைகள் புதியவை அல்லவென்றாலும், இந்தமுறை மக்கள் கண்முன் பட்டவர்த்தனமாக நிகழ்த்தப்பட்டது. ஏன் ஜல்லிக்கட்டு? தமிழக நலன்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பல்வேறு பிரச்சனைகளை நம்மால் வரிசைப்படுத்த முடியும். காவிரி நீர் Continue Reading