Home Posts tagged தொழிற்சங்கம்
அரசியல்

நான் அறிந்த வி.பி.சிந்தன்- ஓர் அனுபவ பகிர்வு ……….

நான் சந்தித்த தொழிற்சங்க தலைவர்களில் பன்முக திறன் கொண்ட, அனைவரையும் ஈர்க்கும் குணாம்சங்களை கொண்டவர் வி.பி.சி அவர்கள். நான் இடதுசாரி இயக்கத்தில் பயணிக்க தொடங்கியதில் இருந்து, அவரது இறுதிகாலம் வரை தொழிற்சங்க பணி காரணமாக அவ்வப்போது சந்திக்கவும், அவரது வழிகாட்டுதலில் செயல்படவும் வாய்ப்பு பெற்றவன். Continue Reading
அரசியல்

ஜனவரி 8 பொது வேலைநிறுத்தம் ஏன்?

  சோவியத்தின் வீழ்ச்சிக்கு பிறகான மூன்றாம் உலக நாடுகள் மீது திணிக்கப்பட்ட உலகமயம் தனியார்மயம் தாராளமயம் இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில்  அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இந்திய நாட்டின் சுயச்சார்பான பொருளாதாரத்தின் மீதும் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் கடும் தாக்குதலை தொடுத்து வருகிறது. மத்திய அரசு. சுதந்திரமடைந்து நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த Continue Reading
பிற

சாகுற நாள் தெரிஞ்சா … வாழும் நாள் என்னவாகும்!? (டிசிஎஸ் வேலை நீக்கமும், தொழிலாளர் நிலையும்)

“வெல்டிங்கோ பிட்டரோ படிச்சா, அம்பத்தூர் எஸ்டேட்ல உடனே வேலையாம். தெரியுமா?” “இப்பல்லாம் பாலிடெக்னிக் இல்லாட்டி வேலை கிடைக்காதுப்பா” “பி.காம் மட்டும் பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்ட, அப்பறம் உன் லெவலே வேற” “டைப் ரைட்டிங், ஷார்ட் ஹாண்ட் முடிச்சிட்டியா? வெவரம் தெரியாத பயலா இருக்கியே” கம்ப்யூட்டர் கோர்ஸ் படிப்பா.. அதுபடிச்சா வேலை Continue Reading
அரசியல் வரலாறு

ஜீவா எனும் ஆளுமை

கேரளத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்தது நாஞ்சில் நாடு (கிட்டத்தட்ட இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்). 1956 வரை இது கேரளத்தின் ஒரு பகுதியாய் இருந்தது. அப்பொழுது கேரளமும் குமரி மாவட்டமும் சேர்ந்து திருவாங்கூர் சமஸ்தானம் என அழைக்கப்பட்டது. ஒரு நீண்ட வர்ணாசிரம நம்பிக்கை கொண்ட மன்னர்கள் ஒருவராகத் தொடர்ந்து ஆட்சி செய்ததன் விளைவாக வர்ணாசிரம அடிப்படையிலான வழக்கங்களும், பாரம்பரியங்களும், Continue Reading
அரசியல்

நான் தான் ஜனநாயகம் பேசுகிறேன்….

என்னைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். என்னைக் கொண்டாடுவதன் மூலம் உங்களுக்காக நீங்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உலகத்திலேயே இந்தியாவில்தான் நான் மிகச் சிறந்தவளாக இருக்கிறேன் என்று நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களில் 55 கோடி பேர் என்னை மகிமைப்படுத்துவதற்காக இம்முறைதான் உங்கள் பங்களிப்பைச் செலுத்தினீர்கள் என்று பத்திரிகைகள் எல்லாம் புகழாரம் சூட்டிக் Continue Reading
பிற

சிங்கப்பூரின் “முன்மாதிரி“ தொழிற்சங்க இயக்கம்-2

இதன் முதல் பகுதி – சிங்கப்பூரின் “முன்மாதிரி“ தொழிற்சங்க இயக்கம்-1 நாட்டின் ஒரே தொழிற்சங்கமாக இருப்பதால் சிங்கப்பூர் தொழிலாளர்களின் உண்மை ஊதியத்தை தீர்மானிப்பதில் இவர்களுக்கும் ஒரு பங்கிருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது. சிங்கப்பூர் தொழிலாளர்களின் உண்மை ஊதியமானது மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளை விட குறைவாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ஒரு அமைப்பின் Continue Reading
சித்திரங்கள்

சிங்கப்பூரின் “முன்மாதிரி“ தொழிற்சங்க இயக்கம்-1

எங்கு முன்மாதிரிகளைப் பற்றிய வகுப்பு நடந்தாலும் அதில் சிங்கப்பூர் இடம் பெற்றிருக்கும். அது அரசியலமைப்பு, ஒழுங்கு, கட்டுப்பாடு, பொறுப்புணர்ச்சி போன்றவைகளுக்கு எப்பொழுதுமே சிங்கப்பூர்தான் உதாரணமாக காட்டப்படும். இந்தப் பின்னணியில் தொழிற்சங்க இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக சிங்கப்பூர் தொழிற்சங்க இயக்கம்தான் காட்டப்படுகிறது. குறிப்பாக ஒரு முன்மாதிரி Continue Reading