ஆணும் பெண்ணும் முரண்களால் பின்னப்பட்டவர்கள். மனித இயக்கத்தின் பெரிய சுவாரஸ்யமே அதுதான். ஒருவரை ஒருவர் நேசித்து மதித்துக் கொண்டாடித் தீர்க்க வேண்டுமே தவிர, வன்மத்தையும் வெறுப்பு உணர்வையும் பரவச் செய்யக் கூடாது. Continue Reading
இஸ்லாமிய மதம் மட்டுமல்ல,.. உலகின் அனைத்து மதங்களும் செய்யும் போதனை பெண் என்பவள் ஒடுக்கப்பட்டவள்Continue Reading
தலித்தாக பிறப்பது ஒரு போதும் குற்றமில்லை என்று நீங்களும், நானும் கூறினாலும் ஏன் தலித்தாக பிறந்த ஒருவர் கூறினாலும் தலித்தாக பிறந்தது குற்றமென்றே அவ்வப்போது ஆதிக்கச் சாதியினரால் நிகழ்த்தப்படுகின்ற (பரமக்குடி துப்பாக்கிச் சூடு, சன்டிகரில் நடத்தப்பட்ட வன்கொடுமைகள், மரக்காணம் வன்முறைச் சம்பவங்கள்) நேரடியாகவோ மறைமுகமாகவோ “தலித்தாக பிறந்தது குற்றமென்று” Continue Reading
Recent Comments