மக்கள் கிளர்ச்சி : பலன் என்ன? – என்.குணசேகரன்

திராவிட கட்சிகள் செய்யத் தவறிய இந்தக் கடமையை வரும் காலங்களில் இடதுசாரி மக்கள் இயக்கம் சாதிக்க வேண்டும்.

திராவிட இயக்கம் : ஒரு மறுவாசிப்பு-13 மாற்றுத்தடத்தில் திராவிட இயக்கம்- என்.குணசேகரன்

சுயமரியாதை இயக்கத் தலைமைக்கும் ஆங்கிலேய ஆட்சியினை ஆதரிக்கும் நிலை இருந்தது. எனினும் சமூக சீர்திருத்தக் கொள்கைகள் அடித்தட்டு மக்களை எட்டும் மாபெரும் பிரச்சாரத்தை சுயமரியாதை இயக்கம் இடைவிடாது செய்து வந்தது.

நாளை நமதென்று முழங்குவோம் – இரா.வேல்முருகன்

சுயமரியாதையும் கொள்கையும் அடமானம் வைக்கப்பட்டு தன்மானத்தை எல்லாம் அதிகாரத்திற்காகவும்,பதவிக்காகவும் விற்றுவிட்டார்கள். பணமும் அதிகாரமும் கிடைக்குமென்றால் எதையும் செய்வார்கள். இவர்கள் தான் நாங்கள் திராவிட இயக்கம்,திராவிட இயக்கம் என்று வடிவேல் மாதிரி தனக்குத்தானே சொல்லிக்கொண்டு நாட்டை சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள்.அரை நூற்றாண்டு ஆண்டவர்கள் தங்கள் கால சாதனைகளை சொல்லமுடியாமல் இதுதான் எனக்கு கடைசிதேர்தல் இந்த முறை வாய்ப்பைத்தாருங்கள் என்று ஒருவரும். மற்றொருவர் எனக்கு குழந்தையா குட்டியா குடும்பமா எனக்கு எல்லாம் நீங்கள்தான், நான் உங்கள் சகோதரி எனக்கு வாக்களிப்பிர்களா செய்வீர்களா என கெஞ்சிக் கெஞ்சி கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.இத்தனை ஆண்டு இவர்கள் சாதித்ததுதான் என்ன?